Friday, January 11, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

11.01.2008 வெள்ளிக்கிழமை
இன்று வானம் கரும் வெண் படைமுகிலுடன் காணப்படுவதோடு காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும் வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று பிற்பகலின் பின்னர் ஏதாவது ஒரு பகுதியில் தூறல் மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை
தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் தூறல் மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

No comments: