31.01.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் முற்பகல் தெளிவாக இருப்பதுடன் பிற்பல் 12 தொடக்கம் 4 மணிக்குள் ஒரு சில இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும் பின்னர் தெளிவாக இருக்கும் இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளதுடன் காற்று 27 கி.மீ வரைக்குள் இருக்கும் வாய்ப்பு உள்ளது இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை
தமிழீழத்தில்
இன்னும் இரு தினங்கள் அல்லது மூன்று தினங்கள் மிருதுவான மழையோஅல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை
30.01.2008 அன்று பதிவாகியது
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது
29.57 இஞ்செஸ் அமுக்கமும்
54 வீதம் ஈரப்பதமும்
24 கி.மீ காற்றும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
பாரதிபுரத்தில் 0.24 மி.மீ பனியும் கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியக 0.24 மி.மீ பனியும் பதிவாகியும் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment