22.01.2008 செவ்வாய்க்கிழமை
இன்று ஒரு சில இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும் ஏனைய இடங்களில் கரும் படைமுகிலுடன் காணப்படும். இடைக்கிட மந்தமுடனும் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.
தமிழீழத்தில்
பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை இன்னும் இரு தினங்களுக்கு பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்பு அனேகமாக இல்லை.
21.01.2008 அன்று பதிவாகியது
29.73 இஞ்செஸ் அமுக்கம்.
34 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பம்
92 வீதம் ஈரப்பதம்.
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.60 இஞ்செஸ் அமுக்கமும்.
24 பாகை செல்சியஸ் வெப்பமும்.
73 வீதம் ஈரப்பதமும்.
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment