Thursday, January 17, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

17.01.2008 வியாழக்கிழமை

இன்று வானம் முற்பகல் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும்.பிற்பகல் சற்று அதிக கரும் முகிலும் காணப்படும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

16.01.2008 அன்று பதிவாகியது.
29.85 அமுக்கம்
36 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதம்.
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.73 இஞ்செஸ் அமுக்கம்
22 பாகை செல்சியஸ் வெப்பம்
64 வீதம் ஈரப்பதம் குறைவாக பதிவாகியுள்ளது

No comments: