Wednesday, January 9, 2008
இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை
09.01.2008 புதன்கிழமை
இன்று வானம் முற்பகல் அனேகமான இடங்களில் தெளிவாக இருக்கும் பிற்பகல் கரும் படைமுகிலுடன் கானப்படும்.இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். பிற்பகலின் பின்னர் எதாவது ஒரு பகுதியில் தூறி விட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது. இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.
தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் மிருதுவான மழை அல்லது மிதமான மழை பெய்யும் . மட்டக்கிழப்பு திருமலை மாவட்டங்களில் தூறல் மழையை விட சற்று அதி மழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும்.
08.01.2008 அன்று பதிவாகியது
34 கி.மீ காற்றும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்.
83 வீதம் ஈரப்பதமும்
29.82 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகியதுடன்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்.
69 வீதம் ஈரப்பதமும்.
29.69 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment