Wednesday, January 23, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

23.01.2008 புதன்கிழமை

இன்று முற்பகலும் பிற்பகல் முற்பகுதியிலும் வானம் கரும் வெண் படைமுகிலுடன் காணப்படும். பின்னர் தெளிவாக இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று குளிச்சியான ஏதாவது ஒரு பகுதியில் தூறிவிட்டு போகும் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

22.01.2008 அன்று பதிவாகியது
29.71 இஞ்செஸ் அமுக்கம்
30 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.61 இஞ்செல் அமுக்கமும்
64 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
0.24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

No comments: