Monday, January 21, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

21.01.2008 திங்கட்கிழமை

இன்று வானம் கரும் படை முகில் கூட்டங்களுடன் கானப்படுவதோடு இடைக்கிட சின்ன மப்பும் இடைக்கிட மந்த வெயிலுடனும் மந்தமுடனும் இருக்கும் இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில இடங்களில் அல்லது அதைவிட சற்று அதிக இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு இன்று உள்ளது. பரவலாக மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்

அம்பாறை மாவட்டத்தில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை ஒரு சில இடங்களில் பெய்யும்

20.01.2008 அன்று பதிவாகியது.

29.73 இஞ்செஸ் அமுக்கமும்.
90 வீதம் ஈரப்பதமும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
26 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

19 பாகை செல்சியஸ் வெப்பமும்.
63 வீதம் ஈரப்பதமும்.
29.63 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: