Thursday, January 31, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

31.01.2008 வியாழக்கிழமை.

இன்று வானம் முற்பகல் தெளிவாக இருப்பதுடன் பிற்பல் 12 தொடக்கம் 4 மணிக்குள் ஒரு சில இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும் பின்னர் தெளிவாக இருக்கும் இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளதுடன் காற்று 27 கி.மீ வரைக்குள் இருக்கும் வாய்ப்பு உள்ளது இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

தமிழீழத்தில்
இன்னும் இரு தினங்கள் அல்லது மூன்று தினங்கள் மிருதுவான மழையோஅல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

30.01.2008 அன்று பதிவாகியது
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
54 வீதம் ஈரப்பதமும்
24 கி.மீ காற்றும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
பாரதிபுரத்தில் 0.24 மி.மீ பனியும் கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியக 0.24 மி.மீ பனியும் பதிவாகியும் உள்ளது.

Wednesday, January 30, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

30.01.2008 புதன்கிழமை

இன்று வானம் சில இடங்களில் தெளிவாக இருப்பதுடன் சில இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று காற்று 20 கி.மீ வரைக்குள்ளும் வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

29.01.2008 அன்று
29.74 இஞ்செஸ் அமுக்கமும்.
0.24 மி.மீ பனிம் பதிவாகி உள்ளது


தமிழீழத்தில்
இன்னும் இரு தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை.

Tuesday, January 29, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

29.01.2008 செவ்வாய்க்கிழமை.

இன்று வானம் ஒரு சில இடங்களில் தெளிவாக இருப்பதுடன் ஒரு சில இடங்களில் கரும் படைமுகிலுடன் கானப்படும் பிற்பகலின் பின்னர் ஏதாவது ஒரு பகுதியில் அதிக கரும் முகில் கூட்டம் கானப்படும். இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வய்ப்புகள் இல்லை பிற்பலின் பின்னர் 5 மணிற்குள் ஏதாவது ஒரு இடத்தில் தூறல் அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. பின்னர் தெளிவாக காணப்படும்.

தமிழீழத்தில்
இன்று பெரும் மழை பெய்வதற்கான் வாய்ப்புகள் இல்லை.

28.01.2008 அன்று பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
95 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
26 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.62 இஞ்செஸ் அமுக்கமும்.
54 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும் குறைவாக பதிவாகியுள்ளது

Monday, January 28, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

28.01.2008 திங்கட்கிழமை.

இன்று வானம் கரும் படைமுகிலுடன் அனேக இடத்திலும் ஒரு சில இடங்களில் கரும் படைமுகில் கூட்டத்துடனும் கானப்படும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று குளிர்ச்சியான ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்துவிட்டு போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை.
வன்னியில் பரவலாக இந்த காலநிலை கானப்படும் வாய்ப்பு உள்ளது.

27.01.2008 அன்று பதிவாகியது.

29.68 இஞ்செஸ் அமுக்கமு;
31 பாகை செல்சியஸ் வெப்பம்
95 வீதம் ஈரப்பதம்
கூடுதலாக பதிவாகி இருந்ததுடன்

0.24 மி.மீ பனியும் பதிவாகியுள்ளது.

Sunday, January 27, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

27.01.2008 ஞாயிற்றுக்கிழமை

இன்று முற்பகல் வானம் படிந்த வெண் முகிலுடன் காணப்படும் பிற்பகல் கரும் வெண் படைமுகில் கானப்படும் இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும்.இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை.


26.01.2008 அன்று பதிவாகியது.

29.72 இஞ்செஸ் அமுக்கமும்
26 கி.மீ காறும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
98 வீதம் ஈரப்பதுமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.54 இஞ்செஸ் அமுக்கமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
45 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

0.24 மி.மீ பனியும் பதிவாகியுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக 0.24 மி.மீ பனி பதிவாகியுள்ளது.

Saturday, January 26, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிழலை

26.01.2008 சனிக்கிழமை.
இன்று வானம் கரும் படைமுகில் சில இடங்களிலும் சில இடங்களில் வெண் கரும் படைமுகிலும் காணப்படுவதுடன் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் காணப்படும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

25.01.2008 அன்று பதிவாகியது
21 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

20 பாகை செல்சியஸ் வெப்பமும
65 வீதம் ஈரப்பதமும்
29.58 வீதம் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Friday, January 25, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

25.01.2008 வெள்ளிக்கிழமை.

இன்று வானில் அதிக கரும் படைமுகில் கூட்டங்கள் காணப்படுவதோடு இன்று இடைக்கிட வெயிலும் .இடைக்கிட மந்தமும் மந்த வெயிலுமாக காணப்படும். இன்று பிற்பகலின் பின்னர் குளிர்ச்சியான ஒரு சில பகுதிகளில் தூறல் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று தெற்கு மற்றும் தென்மேற்று மற்றும் தென்கிழக்கு எல்லைப்பகுதியில் அல்லது எல்லையை அண்டிய பகுதியில் தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலோ மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை ஒரு சில இடங்களில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

24.01.2008 அன்று பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
27 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.60 இஞ்செஸ் அமுக்கமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
67 வீதம் ஈரப்பதமும்.
குறைவாக பதிவாகியுள்ளது.

Thursday, January 24, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

24.01.2008 வியாழக்கிழமை.

இன்று வானில் கரும் படைமுகில் அதிகமாக காணப்படுவதோடு இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று குளிர்ச்சியான எதாவது ஒரு பகுதியில் அல்லது ஓர் இரு பகுதியில் தூறிவிட்டு போகும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. என்பதனை குறிப்பிடுவதுடன் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாற்ப்புகள் இல்லை.

23.01.2008 அன்று பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கம்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
92 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகி உள்ளது.

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

24.01.2008 வியாழக்கிழமை.

இன்று வானில் கரும் படைமுகில் அதிகமாக காணப்படுவதோடு இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று குளிச்சியான எதாவது ஒரு பகுதியில் அல்லது ஓர் இரு பகுதியில் தூறிவிட்டு போகும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. என்பதனை குறிப்பிடுவதுடன் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாற்ப்புகள் இல்லை.

23.01.2008 அன்று பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கம்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
92 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகி உள்ளது.

Wednesday, January 23, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

23.01.2008 புதன்கிழமை

இன்று முற்பகலும் பிற்பகல் முற்பகுதியிலும் வானம் கரும் வெண் படைமுகிலுடன் காணப்படும். பின்னர் தெளிவாக இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று குளிச்சியான ஏதாவது ஒரு பகுதியில் தூறிவிட்டு போகும் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

22.01.2008 அன்று பதிவாகியது
29.71 இஞ்செஸ் அமுக்கம்
30 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.61 இஞ்செல் அமுக்கமும்
64 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
0.24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Tuesday, January 22, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

22.01.2008 செவ்வாய்க்கிழமை
இன்று ஒரு சில இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும் ஏனைய இடங்களில் கரும் படைமுகிலுடன் காணப்படும். இடைக்கிட மந்தமுடனும் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில்
பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை இன்னும் இரு தினங்களுக்கு பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்பு அனேகமாக இல்லை.

21.01.2008 அன்று பதிவாகியது
29.73 இஞ்செஸ் அமுக்கம்.
34 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பம்
92 வீதம் ஈரப்பதம்.
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.60 இஞ்செஸ் அமுக்கமும்.
24 பாகை செல்சியஸ் வெப்பமும்.
73 வீதம் ஈரப்பதமும்.
குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, January 21, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

21.01.2008 திங்கட்கிழமை

இன்று வானம் கரும் படை முகில் கூட்டங்களுடன் கானப்படுவதோடு இடைக்கிட சின்ன மப்பும் இடைக்கிட மந்த வெயிலுடனும் மந்தமுடனும் இருக்கும் இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில இடங்களில் அல்லது அதைவிட சற்று அதிக இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு இன்று உள்ளது. பரவலாக மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்

அம்பாறை மாவட்டத்தில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை ஒரு சில இடங்களில் பெய்யும்

20.01.2008 அன்று பதிவாகியது.

29.73 இஞ்செஸ் அமுக்கமும்.
90 வீதம் ஈரப்பதமும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
26 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

19 பாகை செல்சியஸ் வெப்பமும்.
63 வீதம் ஈரப்பதமும்.
29.63 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Sunday, January 20, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

20.01.2008 ஞாயிற்றுக்கிழமை
இன்று வானம் ஒரு சில இடங்களில் கரும் வெண் படைமுகிலுடன் காணப்படும் ஏனைய இடங்களில் வெண் படைமுகிலுடன் காணப்படும் இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

19.01.2008 அன்று பதிவாகியது
29.74 இஞ்செஸ் அமுக்கமும்
25 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமம்
90 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.65 இஞ்செஸ் அமுக்கமும்.
18 பாகை செல்சியஸ் வெப்பமும்
64 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Saturday, January 19, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

19.01.2008 சனிக்கிழமை

இன்று வானம் முற்பகல் அனேக இடங்களில் தெளிவாக இருக்கும் பிற்பகலின் பின்னர் மாலை ஆறு மணி வரைக்குள் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும். பின்னர் தெளிவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை.

தமிழீழத்தில்
இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புள் அனேகமாக இல்லை.


18.01.2008 அன்று பதிவாகியது
29.79 இஞ்செஸ் அமுக்கமும்
26 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
89 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.66 இஞ்செஸ் அமுக்கம்.
21 பாகை செல்சியஸ் வெப்பம்
47 வீதம் ஈரப்பதம்
குறைவாக பதிவாகியுள்ளது

Friday, January 18, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

18.01.2008 வெள்ளிக்கிழமை

இன்று வானம் முற்பகல் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் இடைக்கிட வெண் படைமுகிலும் காணப்படும் பிற்பகல் கரும் வெண் படைமுகிலுடன் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை

தமிழீழத்தில்.
இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

17.01.2008 அன்று பதிவாகியது
32 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
90 வீதம் ஈரப்பதமும்
29.85 இஞ்செஸ் அமுக்கமமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

22 பாகை செல்சியஸ் வெப்பமும்
53 வீதம் ஈரப்பதமும்
29.73 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது

Thursday, January 17, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

17.01.2008 வியாழக்கிழமை

இன்று வானம் முற்பகல் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும்.பிற்பகல் சற்று அதிக கரும் முகிலும் காணப்படும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

16.01.2008 அன்று பதிவாகியது.
29.85 அமுக்கம்
36 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதம்.
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.73 இஞ்செஸ் அமுக்கம்
22 பாகை செல்சியஸ் வெப்பம்
64 வீதம் ஈரப்பதம் குறைவாக பதிவாகியுள்ளது

Wednesday, January 16, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

16.01.2008 புதன்கிழமை.

இன்று வானம் வெண் கரும் படைமுகில் நகர்ந்த படி இருக்கும் இடைக்கிட ஒரு சில இடங்களில் சின்ன மந்தத்தன்மையும் காணப்படும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்
காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவாக உள்ளது.

15.01.2008 அன்று பதிவாகியது.

32 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
94 வீதம் ஈரப்பதமும்
29.83 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகியுள்ளது

20 பாகை செல்சியஸ் வெப்பமும்
53 வீதம் ஈரப்பதமும்
29.70 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளதுடன்

0.24 மி.மீ பனியும் பாரதிபுரத்தில் பதிவாகியதுடன்
கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக 0.24 மி.மீ பனி பதிவாகியுள்ளது.

Tuesday, January 15, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

15.01.2008 செவ்வாய்க்கிழமை

இன்று முற்பகல் வானம் தெளிவாக இருக்கும் பிற்பகல் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 33 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று பெரும்பாலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

14.01.2008 அன்று பதிவாகியது
32 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
94 வீதம் ஈரப்பதமும்
29.79 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்

21 பாகை செல்சியஸ் வெப்பமும்
58 வீதம் ஈரப்பதமும்
29.68 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, January 14, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்டகாலநிலை

14.01.2008 திங்கட்கிழமை.

இன்று வானம் சில இடங்களில் தெளிவாக இருப்பதுடன் சில இடங்களில் கரும் வெண் படைமுகில் நகர்ந்த படியும் இருக்கும்.இன்று காற்று 33 கி.மீ வரைக்குள் இருக்கும் வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்யும் வாய்ப்பு அனேகமாக இல்லை
13.01.2008 அன்று பதிவாகியது
32 கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
29.79 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளது.

22 பாகை செலிசியஸ் வெப்பமும்.
63 வீதம் ஈரப்பதமும்
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Sunday, January 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

13.01.2008 ஞாயிற்றுக்கிழமை

இன்று முற்பகல் கரும் மேகக்கூட்டம் நகர்ந்தபடி இருப்பதுடன். இடைக்கிட மப்புடனும் மந்தமுடனும் இருக்கும். பிற்பகலின் பின்னர் கரும் முகில் கூட்டங்கள் அதிகமாக இருப்பதுடன் ஏதாவது ஒரு குளிர்ச்சியான பகுதியில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு அதிமாக உள்ளது. இன்று காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில்
அம்பாறை மாவட்டத்தில் தூறல் மழையை விட சற்று அதிமழை அல்லது மிருதுவான மழை பெய்யும் ஒரு சில இடங்களில். மட்டக்கழப்பு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்யும் யாழப்பாணத்தில் மழை பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. ஏனைய மாவட்டங்களில் முல்லைத்தீவு வவுனியா திருமலை மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

12.01.2008 அன்று பதிவாகியது
34 கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
92 வீதம் ஈரப்பதமும்
29.79 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

22 பாகை செல்சியஸ் வெப்பமும்
63 வீதம் ஈரப்பதமும்
29.67 இஞ்செஸ் அமுக்கமும் கூறைவாக பதிவாகியுள்ளது.

Saturday, January 12, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

12.01.2008 சனிக்கிழமை
இன்று வானம் முற்பகல் கரும் வெண் படைமுகிலுடன் காணப்படும். பிற்பகல் அதிக கரும் படைமுகில்டன் இருப்பததுடன் வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். பிற்பகலின் பின்னர் ஏதாவது ஒரு இடத்தில் அல்லது ஒரு பகுதியில் தூறல் மழை பெய்துவிட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. இன்று மிருதுவான மழையோ அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில் அம்பாறறை மவட்டத்தில் மிருவான மழை அல்லது அதைவிட சற்று அதிமழை பெய்யும். மட்டக்கழப்பு மவாட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை பெய்யும். திருமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிகமழை அல்லது தூறல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

11.01.2008 வெள்ளிக்கிழமை பதிவாகியது
31 கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

23 பாகை செல்சியஸ் வெப்பமும்.
64 வீதம் ஈரப்பதமும்.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Friday, January 11, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

11.01.2008 வெள்ளிக்கிழமை
இன்று வானம் கரும் வெண் படைமுகிலுடன் காணப்படுவதோடு காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும் வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று பிற்பகலின் பின்னர் ஏதாவது ஒரு பகுதியில் தூறல் மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை
தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் தூறல் மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Thursday, January 10, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

10.01.2008 வியாழக்கிழமை
இன்று வானம் முற்பகல் கரும் இருள் சூழ்ந்த மப்புடன் இருப்பதுடன் இன் நேரத்தில் குளிச்சியான பகுதிகளில் தூறல் மழையை விட சற்று அதிமழை பெய்தும் வறச்சியான பகுதிகளில் தூறல் மழையும் பெய்து விட்டுப்போகும். 12 மணி தொடர்க்கம் 4 மணி வரைக்குள் மந்த வெயிலும் இடைக்கிட மந்தமுடனும் இருக்க வாய்ப்பு உள்ளதுடன் பின்னர் கரும் இருள்ளுடன் கானப்படும். இன்நேரத்தில் தூறல் மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு அதிமாக உள்ளது இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருப்பதுடன் வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.

தமிழீழத்தில் திருமலை மாவட்டத்தில் மிருதுவான மழை அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு அதிமாக உள்ளது மட்டக்கழப்பு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்கும்
09.01.2008 அன்று 0.24 மி.மீ மழை அதிகாலையில் பதிவாகி இருந்தது.

Wednesday, January 9, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை


09.01.2008 புதன்கிழமை

இன்று வானம் முற்பகல் அனேகமான இடங்களில் தெளிவாக இருக்கும் பிற்பகல் கரும் படைமுகிலுடன் கானப்படும்.இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். பிற்பகலின் பின்னர் எதாவது ஒரு பகுதியில் தூறி விட்டுப் போகும் வாய்ப்பு உள்ளது. இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் மிருதுவான மழை அல்லது மிதமான மழை பெய்யும் . மட்டக்கிழப்பு திருமலை மாவட்டங்களில் தூறல் மழையை விட சற்று அதி மழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும்.

08.01.2008 அன்று பதிவாகியது
34 கி.மீ காற்றும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்.
83 வீதம் ஈரப்பதமும்
29.82 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகியதுடன்

24 பாகை செல்சியஸ் வெப்பமும்.
69 வீதம் ஈரப்பதமும்.
29.69 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது.

Tuesday, January 8, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

08.01.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் கரும் வெண் மேகக்கூட்டங்களுடன் காணப்படுவதோடு மந்தமுடனும் மந்த வெயிலும் இடைக்கிட சின்ன மப்புமாக இருக்கும் இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று பரவலாகவோ அல்லது ஆனேக இடத்திலோ மிருதுவான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை. இன்று ஏதவது ஒரு பகுதியில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழை சற்று குறைந்து காணப்படும் மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் இடைக்கிட தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை ஒரு சில இடங்களில் பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

06.01.2008 கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியது.

42 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
89 வீதம் ஈரப்பதமும்
29.85 இஞ்செஸ் அமுக்கம்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

23 பாகை செல்சியஸ் வெப்பம்
69 வீதம் ஈரப்பதம்
29.72 இஞ்செஸ் அமுக்கம்
குறைவாக பதிவாகி
0.24 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியும்
கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக பெய்த மழை 0.24 மி.மீ ஆக பதிவாகியது.

05.01.2008 கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியது.

37 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
29.85 இஞ்செஸ் அமுக்கம்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

24 பாகை செல்சியஸ் வெப்பம்
61 வீதம் ஈரப்பதம்
29.69 இஞ்செஸ் அமுக்கம்
குறைவாக பதிவாகி
2.6 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியும்
கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக பெய்த மழை 51.12 மி.மீ ஆக பதிவாகியது.

04.01.2008 கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியது.

27 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
29.89 இஞ்செஸ் அமுக்கம்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

23 பாகை செல்சியஸ் வெப்பம்
67 வீதம் ஈரப்பதம்
29.68 இஞ்செஸ் அமுக்கம்
குறைவாக பதிவாகி
7.92 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியும்
கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக பெய்த மழை 41.76 மி.மீ ஆக பதிவாகியது.

Friday, January 4, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

04.01.2008 வெள்ளிக்கிழமை
இன்று வானம் முற்பகல் கரும் வெண் படைமுகிலுடனும் வெயிலுமாக சில இடங்களிலும். சில இடங்களில் கரும் படைமுகில்லுடன் மந்தமும் இடைக்கிட சின்ன மப்புமாக இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும்.இன்று ஒர் இரு பகுதியில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. தமிழீழத்தில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இன்று இல்லை.

03.01.2008 அன்று பதிவாகியது.

32 கி.மீ காற்றும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்
99 வீதம் ஈரப்பதமும்
29.83 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

23 பாகை செல்சியஸ் வெப்பமும்
80 வீதம் ஈரப்பதமும்
29.68 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

19.92 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளதுடன்
பரவலாக பெய்த மழையின் சராசரி கணிப்பு 63.12 மி.மீ (RAIN RATE 63.12 M.M)ஆக பதிவாகியுள்ளது.

Thursday, January 3, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

03.01.2008 வியாழக்கிழமை
போன வாரத்தில் இருந்த அமுக்கத்தை விட சற்று இன்று கூடி இருப்பதன் காரணத்தால் இன்று வானம் முற்பகல் இருள்சூழ்ந்த மப்புடன் இருப்பதுடன். பிற்பகல் மந்தமுடனும் இடைக்கிட சின்ன மப்பும் மந்த வெயிலுமாக இருக்கும். இன்று அனேக இடங்களில் மிருதுவான மழையும். ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழையும் பெய்யும். தமிழீழத்தில் திருமலை மாவட்டத்தில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும். முல்லைத்தீவு மாவட்டத்தில் மிருதுவான மழை பெய்யும். இன்று தமிழீழத்தில் பரவலாக பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது.

02.01.2008 அன்று பதிவாகியது

34 கி.மீ காற்று
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
88 வீதம் ஈரப்பதமும்
29.77 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

23 பாகை செல்சியஸ் வெப்பமும்
63 வீதம் ஈரப்பதமும்
29.66 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Wednesday, January 2, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட கால நிலை

02.01.2008 புதன்கிழமை

இன்று வானம் கரும் முகில் கூட்டங்கள் அதிகமாக இருப்பதுடன் இடைக்கிட மந்தமுடனும் இடைக்கிட சின்ன மப்பும் இடைக்கிட வெயிலுமாக இருக்கும். இன்று வெப்பம்.29 பாகை செல்சியஸ் வரைக்கும் இருக்கும் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று ஒர் இரு இடங்களில் தூறல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்யும் வாய்ப்பு இல்லை தமிழீழத்தில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இன்று இல்லை.

01.01.2008 அன்று பதிவாகியது
35 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
89 வீதம் ஈரப்பதமும்
29.78 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

22 பாகை செல்சியஸ் வெப்பமும்
56 வீதம் ஈரப்பதமும்
29.65 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது

Tuesday, January 1, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை


01.01.2008 செவ்வாய்க்கிழமை.


இன்று வானம் வெயிலுடனும் கரும் வெண் படைமுகில் நகர்ந்த படியும் இருக்கும். இன்று காற்று 37 கி.மீ வரைக்குள் வீசும் வாய்ப்பு உள்ளது. வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று கிளிநொச்சிமாவட்டத்தில் மிருதுவானதோ அல்லது மிதமானதோ மழை பெய்ய வாய்ப்பு இல்லை தமிழீழத்தில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. ஓர் இரு இடங்களில் தூறல் மழை பெய்துவிட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.

31.12.2007 அன்று பதிவாகியது.
34 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
91 வீதம் ஈரப்பதமும்
29.76 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

23 பாகை செல்சியஸ் வெப்பமும்
57 வீதம் ஈரப்பதமும்
29.64 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகி

1.68 மி.மீ மழை அதிகாலையில் பதிவாகியுள்ளது பாரதி புரத்தில்.