Monday, December 31, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

31.12.2007 திங்கட்கிழமை.

இன்று வானம் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலுமாக இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 30கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஏதாவது ஓர் இடம் அல்லது இரு இடங்களில் தூறல் மழை பெய்து விட்டுப்போகும். இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்ய வாய்ப்பில்லை.தமிழீழத்தில் மிதமான மழையோ அல்லது பெரும் தொடர் மழையோ இருதினங்கள் அல்லது மூன்று தினங்களுக்கு பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது.

Wednesday, December 26, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

26.12.2007 புதன் கிழமை

இன்று வானம் வெண் கரும் முகில் 25.12 2007 இருந்ததை விட சற்று அதிகமாக இருப்பதுடன் வெயுலுமாக இருக்கும். இன்று 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். 35 கி.மீ வரைக்குள் காற்றும் இருக்கும். இன்று மாழை பெய்வதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது. இன்னும் இரு தினங்களுக்கு வன்ளியில் பாரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்ய வாய்ப்பு இல்லை. தமிழீழத்தில் இன்னும் இரு தினங்களுக்கு பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

25.12.2007 அன்று0.24 மி.மீ பனி பதிவாகி இருந்தது பாரதி புரத்தில்.

Tuesday, December 25, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

25.12.2007 செவ்வாய்க்கிழமை.

இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் ஒரு சில இடங்களில் வெண் கரும் படை முகிலுடனும் காணப்படும். இன்று வெப்பாம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 30 கி.மீ வரைக்கள் இருக்கும். இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இதே நேரம் தமிழீழத்தில் அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்ய வாய்ப்பு இல்லை மிதமான மழையோ அல்லது கன மழையோ இன்னும் இருதினங்கள் அல்லது மூன்று தினங்களுக்குள் பெய்யும் வாய்ப்பு தமிழீழத்தில் இல்லை.

24.12.2007 அன்று பதிவாகியது.
24 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
93 வீதம் ஈரப்பதமும்
29.80 அமுக்கமும் கூடு தலாக பதிவாகியுள்ளதுடன்

21 பாகை செல்சியஸ் வெப்பமும்
57 வீதம் ஈரப்பதமும்
29.65 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, December 24, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

24.12.2007 திங்கட்கிழமை
இன்று வானில் கரும் வெண் படைமுகில் நகர்ந்தபடி இருப்பதுடன். வெயிலுமாக இருக்கும் இடைக்கிட சின்ன மந்தத்தன்மை இருக்கும். இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும.வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இரு தினங்களுக்கு இல்லை.

Sunday, December 23, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

23.12.2007 ஞாயிற்றுக்கிழமை

இன்று வானம் கரும் படைமுகிலுடனும் இடைக்கிட சின்ன மப்புடனும் மந்தமுடனும் இருப்பதுடன் வெயிலுமாக இருக்கும்.இன்று வெப்பம் 30பாகை செல்சீயஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஒர் இரு இடங்களில் தூறல் அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்ய வாய்ப்பு இன்று இல்லை. பெரும் தொடர் மழையும் பெய்யும் வாய்ப்பு இரு தினங்களுக்கு இல்லை.

22.12.2007 அன்று பதிவாகியது
35 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமம்.
93 வீதம் ஈரப்பதமுகம்.
30.09 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாககை செல்சியஸ் வெப்பமும்.
70 வீதம் ஈரப்பதமும்.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்.
குறைவாக பதிவாகியுள்ளது.

Saturday, December 22, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

22.12.2007 சனிக்கிழமை.
இன்று வானம் கரும் மேகக்கூட்டங்கள் நகர்ந்த படி இருக்பதுடன்.காற்றும் சற்று அதிகம் இருக்கும்.
வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.இன்று மப்பும் மந்தாரமுடனும் இடைக்கிட வெயிலுமாக இருக்கும். இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழையும் பெய்யும் வாய்ப்பும் இல்லை.ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது சில நேரம் காற்றுடன் பெய்துவிட்டு போகும் வாய்ப்பும் உள்ளது.
மட்டக்கிழப்பு திருமலை மாவட்டங்களில் மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய தமிழீழ மாவட்டங்களில் .கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்க வாய்ப்புள்ளது.

21.12.2007 அன்று பதிவாகியது.
35 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
30.74 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்

24 பாகை செல்சியஸ் பெவ்பமும்
77 வீதம் ஈரப்பதமும்
29.83 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது
0.24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Friday, December 21, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை


21.12.2007 வெள்ளிக்கிழமை


இன்று வானம் கரும் படைமுகில் கூட்டம் கூட்டமாக நகர்ந்தபடி இருப்பதுடன். சற்று காத்தது அதிகம் இருக்கும். இதே நேதம் மப்பு மந்தாரம் வெயில் என மாறி மாறி காணப்படும் இன்று அனேகமான இடங்களில் தூறிவிட்டுப்போகும் அல்லது சற்று அதிக மழை பெய்யுதுவிட்டுப்போகும். காற்றுடன் முகில் நகர்வதால். காற்றுடன் கூடிய மழை ஓர் இரு இடத்தில் பெய்யும். இன்று பரவலாக பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இன்று அனேகமாக இல்லை. இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் ஆக இருக்கும். காற்று 45 கி.மீ வரைக்குள் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

20.12.2007 அன்று பதிவாகியுள்ளது.27 கி.மீ காற்றும்.

29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
100 வீதம் ஈரப்பதமும்
31.40 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடிடுதலாக பதிவாகியுள்ளது.

23 பாகை செல்சியஸ் வெப்பமும்.
79 வீதம் ஈரப்பதுமும்
30.33 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடம்.

15.12 மி.மீ மழையும் பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.

Thursday, December 20, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

20.12.2007 வியாழக்கிழமை

இன்று முற்பகல் இருள் சூழ்ந்த மப்புடன் காணப்படும்.இதே நேரம் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்வதுடன் இன்று காற்று 38 கி.மீ வரைக்குள் இருக்கலாம்.வெப்பம்27 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.பிற்பகல் மழை குறைந்து காணப்படும் சில நேரம் மந்தமுடனும் மந்த வெயிலுடனனும் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்று தமிழீழத்தில் பரவலாக முற்பகல் மழை பெய்யும். இன்னும் இரு தினங்கள் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது தாளமுக்கம் சற்று குறைந்து உள்ளதன் காரணத்தால். மழை சற்று குறைந்து காணப்படும். தொடர் மழையாக பெய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

19.12.2007 அன்று பதிவாகியது
35 கி.மீ காற்றும்.
26 பாகை செல்சியஸ் வெப்பமும்.
99 வீதம் ஈரப்பதமும்.
31.38 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளது.

குறிப்பு:.தமிழீழ கால நிலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று மார்கழி மாதத்தினை கடக்க இருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திதில் 19.12.2007 அன்றே மிக கூடுதலான அமுக்கம் பதிவாகியுள்ளது.

24 பாகை செல்சியஸ் வெப்பமும்
84 வீதம் ஈரப்பதமும்
30.51 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியதுடன்
பாரதிபுரத்தில் 18 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Wednesday, December 19, 2007

இன்றைய தழிழீழ காநிலை

19.12.2007 புதன்கழமை.
இன்று முற்பகல் இருள் சூழ்ந்த மப்புடனும் தூறல் மழை சில இடங்களிலும். மிருதுவான அல்லது மிதமான மழை சில இடங்களிலுமாக கிளிநொச்சியில் காணப்படும்.காலை 11 மணி தொடர்க்கம் பிற்பகல் 5 மணி வரைற்குள் அனேக இடங்களில் மழை குறைந்து சில இடங்களில் தூறியபடியும் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு சற்று அதிக மழை பெய்து விட்டு போகும் நிலையும் கானப்படும். பின்னர் பரவலாக மிதமான மழை அல்லது கனமழை பெய்யும். சில நேரங்களில் காற்றுடனும் இடியுடனும் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று தமிழீழத்தின் மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும். முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மாவட்டங்களில் மிதமான அல்லது கனமழையும் இடைக்கிட காற்றுடன் கூடிய கனமழையும் பரவலாக பெய்யும். வவுனியா மன்னார் அம்பாறை மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும்.
இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளடங்கலாக ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் பரவலாக மழை பெய்யும்.
தாழமுக்கம் காரணமாக தமிழீழத்தின் அனைத்து இடங்களிலும் மூன்று தினங்களுக்கு மேல் மழை நீடிக்கும்.

18.12.2007 அன்று பதிவாகியது.
40 கி.மீ காற்றும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்
97 வீதம் ஈரப்பதமும்
30.88 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாகை செல்சியஸ் வெப்பமும்
78 வீதம் ஈரப்பதமும்
29.88 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது
29.52 மி.மீ மழையும் கிளிநொச்சி பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.

Tuesday, December 18, 2007

கிளிநொச்சி மாவட்ட காலநிலை

18.12.2007 செவ்வாய்க்கிழமை.

தமிழீழம் மற்றும் தமிழ்நாடு உள்ளடங்கலாக ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக இன்று பிற்பகல் வானம் மந்த வெயிலுடன் காணப்படும் பின்னர் பரவலாக அல்லது அனேக இடத்தில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன்.யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்கும்.இன்று காற்று 45 கி.மீ வரையில் வீசும்.வெப்பம்27 பாகை செல்சியஸ் வரையில் இருக்கும்.

17.12.2007 அன்று பதிவாகியது.
47 கி.மீ காற்றும்
26 பாகை செல்சியஸ் வெப்பமும்
88 வீதம் ஈரப்பதமும்
29.95 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்
16 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது பாரதிபுரத்தில்.

Monday, December 17, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்டகாலநிலை

17.12.2007 திங்கட்கிழமை
இன்று வானம் மப்புடனும் இடைகிகிட மந்தமுடனும் மந்த வெயிலும் காணப்படும். இன்று வெப்பம்27 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று அனேக இடங்களில் தூறல்மழையைவிட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும. தமிழீழத்தின் திருமலை மட்டக்கழப்பு முல்லைத்தீவு யாழப்பாணம் போன்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழீழத்தின் ஏனனய பகுதிகளில் கிளிநொச்சி மாவட்ட காலநிலையே தொடரும். இதே காலநிலை இரு தினங்கள் அல்லது மூன்று தினங்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

13.12.2007..........16.12.2007

13.12.2007 அன்று பாரதிபுரத்தில் பதிவாகிய மழையின் அளவு 29.52 மி.மீ ஆகவும்.
14.12.2007 பாரதிபுரத்தில் பதிவாகிய மழையின் அளவு 10.32 மி.மீ ஆகவும்
15.12.2007 பாரதிபுரத்தில் பதிவாகிய மழையின் அளவு 36.24 மி.மீ ஆகவும்
16.12.2007 பாரதிபுரத்தில் பதிவாகிய மழையின் அளவு 1.2 மி.மீ அகவுகவும் பதிவாகியுள்ளது.

Thursday, December 13, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட கால நிலை

13.12.2007 வியாழக்கிழமை.

திருமலை முல்லைத்தீவு மட்டக்களப்புக்கு நேர் எதிராக உள்ள வங்கக்கடல் பகுதி மற்றும் தமிழீழத்தின் அனைத்துப்பகுதியிலும் மையம் கொண்டுள்ள தாளமுக்கம் காரணமாக
இன்று வானம் கரும் இருள் சூழ்ந் மப்புடன் கானப்படும். 26 பாகை செல்சியஸ் வெப்பத்துக்குள் இருப்பதுடன் காற்று 45 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று பரவலாக மிதமான மழை கன மழை என மாறி மாறி பெய்வதுடன்.இவ் மழை இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு தொடர்ந்து பெய்யும்.
தமிழீழம் முழுவதும் இன்று மிதமான மழை அல்லது கனமழை பெய்யும் முல்லைத்தீவு மற்றும் திருமலை மட்டக்கழப்பு மாவட்டங்களின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கனமழை பெய்யும்.

12.12.2007 அன்று பதிவாகியது.
42 கி.மீ காற்றும்.
26 பாகை செல்சியஸ் வெப்பமும்.
96 வீதம் ஈரப்பதமும்.
29.71 இஞ்செஸ் அமுக்கமும். கூடுதலாக பதிவாகியதுடன்

23 பாகை செல்சியஸ் வெப்பமும்
79 வீதம் ஈரப்பதமும்.
29.59 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகி
பாரதிபுரத்தில் 22.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Wednesday, December 12, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

12.12.2007 புதன்கிழமை.

இன்று வானம் மப்புடன் கானப்படுவதுடன் வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று கூடிக்குறைந்து வீசும். இன்று அனேக இடத்தில் அல்லது பரவலாக மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும். வன்னியிலும் அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அனேகமாக உள்ளது. தமிழீழத்தில் முல்லைத்தீவு மற்றும் திருமழை மாவட்டங்களில் மிதமான அல்லது மிருவான மழை பெய்யும். மட்டக்ளப்பின் கரையோரப்பகுதிகளில் தூறல்மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும். இவ்மழை இரு தினங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதுடன் கனமழையாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.

11.12.2007 அன்று பதிவாகியது.
29பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
92 வீதம் ஈரப்பதமும்.
29.74 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

23 பாகை செல்சியஸ் வெப்பமும்
61 வீதம் ஈரப்பதமும்
29.61 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது

Tuesday, December 11, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

11.12.2007 செவ்வாய்க்கிழமை.

இன்று வானம் கரும் படை முகிலுடன் காணப்படுவதுடன் வெயிலுமாக இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்றும் ஓர் இரு இடங்களில் கூடும் கரும் படை முகில் தூறிவிட்டுப்போகும் அல்லது சற்று அதிகமாக பெய்து விட்டுப்போகும். இன்று பரவலாகவே அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழையும் இன்று பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

10.12.2007 அன்று பதிவாகியது.
31 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

24பாகை செல்சியஸ் வெப்பமும்.
66 வீதம் ஈரப்பதமும்.
29.62 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாகப்பதிவாகியிருந்தது

Monday, December 10, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

10.12.2007 திங்கட்கிழமை.

இன்று வானம் 3 மணிவரைக்குள் கரும் வெண்படை முகில் நகர்ந்தபடி இருப்பதுடன் வெயிலுமாக இருக்கும்.இன்று இடைக்கிட சின்ன மந்தத்தன்மையுடன் இருக்கும். இன்று காற்று 36 கி.மீ வரைக்குள் இருக்கும்.வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் இன்று ஓரு சில இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இன்று இல்லை.இதேநேரம் வன்னியில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. இன்று அல்லது நாளை தமிழீழத்தில் அம்பாறையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.மட்டக்களப்பின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. திருமலையின் ஓர் இரு பகுதிகளில். தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


09.12.2007 அன்று பதிவாகியது

37 கி.மீ காற்றும்.
29 பாகை செய்சியஸ் வெப்பமும்.
91 வீதம் ஈரப்பதமும்
29.74 இஞ்செயஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாகை செய்சியஸ் வெப்பமும்.
69 வீதம் ஈரப்பதமும்.
29.62 இஞ்செயஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளதுடன்

பாரதி புரத்தில் தூறிவிட்டு போன மழையின் அளவு
5 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Sunday, December 9, 2007

இன்றைய கிளிநொச்சிமாவட்ட காலநிலை.

09.12.2007 ஞாயிற்றுக்கிழமை

இன்று வானம் கரும் வெண் மேகக்கூட்டங்களுடன் கானப்படும் இன்று காற்று 36 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.இன்று ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது அனேக இடத்திலே அல்லது பரவலாகவேn மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை

08.12.2007 பதிவாகியது.
34 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
93 வீதம் ஈரப்பதமும்.
29.74 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாகை செல்சியஸ் வெப்பமும்.
62 வீதம் ஈரப்பதமும்
29.62 அமுக்கமும் குறைவாக பதிவாகி
அதிகாலையில0.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

Saturday, December 8, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

08.12.2007 சனிக்கிழமை.

இன்று முற்பகல் கரும் வெண் மேகக்கூட்டங்களுடன் கானப்படுவதோடு வெயிலுமாக இருக்கும் இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம்30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.
பிற்பகலின் பின்னர் ஓர் இரு பகுதிகளில் தூறல் மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும். இன்று பரவலா பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. வன்னியிலும் இன்று பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை

07.12.2007 பதிவாகியது.
34 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.76 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகி

24 பாகை வெப்பமும்
64 வீதம் ஈரப்பதமும்.
29.64 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகி
5 மி.மீ மழையும் இன்று பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.

Friday, December 7, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

07.12.2007 வெள்ளிக்கிழமை.

இன்று வானம் பல இடங்களில் தெளிவாகவும். ஏனைய இடங்களில் படை முகிலுடனும் காணப்படும் இதே நேரம் வெயிலுடனும். இருக்கும் இன்று பகல் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை இன்னும் இருதினங்களுக்கு தமிழீழத்தில் பெரும் மழைi பெய்யும் வாய்ப்பு இல்லை.
இரவுபோல் ஒரு சில இடங்களில் தூறல் அல்லது சற்று அதிகமளை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்னு காற்று 36 கி.மீ உள்ளும் வெப்பம்30 பாகை செல்சியஸற்குள் இருக்கும்.

Thursday, December 6, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

06.12.2007 வியாழக்கிழமை.

இன்று முற்பகல் வானம் சில இடங்களில் கரும் மேகக்கூட்டங்களுடனும் மந்தமுடனும் ஏனைய இடங்களில் கரும் வெண் படைமுகில் வட கிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கி நகர்ந்தபடி இருப்பதுடன் வெயிலுமாக இருக்கும் இதே நேரம் காற்றும் சற்று அதிகமாக இருக்கும் இன்று ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்று காற்று 45 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவொ மழை பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. வன்னியில் இன்று பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

Wednesday, December 5, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

05.12.2007 புதன்கிழமை.

இன்று முற்பகல் வானம் கரும் வெண் படைமுகில் நகர்ந்தபடியும் வெயிலுமாக காணப்படும். இதே நேரம் காற்றும் சற்று அதிகமாக இருக்கும்.பிற்பகலின் பின்னர் ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது.சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. தொடர் பெருமழை பெய்வதற்கான வாய்ப்பும் இன்று இல்லை.இன்று காற்று 40 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் .

35 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
90 வீதம் ஈரப்பதுமும்.
29.79 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

23 பாகை செல்சியஸ் வெப்பமும்
63 வீதம் ஈரப்பதமும்
29.66 இஞ்செஸ் அமுக்கம் குறைவாகவும் இன்று பதிவாகியுள்ளது.

Tuesday, December 4, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

04.12.2007 செவ்வாய்க்கிழமை
இன்று முற்பகல் பரவலாக மப்புடன் இருப்பதுடன். பிற்பகல் சில இடங்களில் மந்தமுடனும் ஓர் இரு இடங்களில் வெயிலும் ஏனைய இடங்களில் மப்பும் என மாறி மாறி இருக்கும். இன்று அனேக இடங்களில் அல்லது பரவலாக மிருதுவான மழை அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன் ஓர் இரு பகுதியில் தூறல் மழையும் அல்லது சற்று அதிகமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.
இன்று வாழமையை விட சற்று காற்று அதிகமாக இருக்கும்.
இன்று வன்னியில் அனேக பகுதிகளில் மிதமான மழைக்குள் பெய்யும் வாய்ப்பு உள்ளது.

47கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
92 வீதம் ஈரப்பதமும்.
29.78 இஞ்செஸ் அமுக்கமும்.
இன்று கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

23 கி.மீ காற்றும்.
66 வீதம் ஈரப்பதமும்
29.65 இஞ்செஸ் அமுக்கமும்.
குறைவாக பதிவாகி
16 மி.மீ மழையும் இன்று பதிவாகியுள்ளது

Monday, December 3, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

03.12.2007 திங்கட்கிழமை

இன்று முற்பகல் வானம் படர்ந்த கரும் வெண் படைமுகில் நகர்த படி இருப்பதுடன் காற்றும் 37 கி.மீவரைக்குள் இருக்கும. வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். பிற்பகலின் பின்னர் ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவொ மழை பெய்யும் வாய்ப்பு இல்லை இரு தினங்களுக்கு தமிழீழத்தில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை.

Sunday, December 2, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

02.12.2007 ஞாயிற்றுக்கிழமை.

இன்று வானம் முற்பகல் மந்தமுடனும் இடைக்கிட சின்ன மப்பாகவும் காணப்படும் இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 29 பாகை செல்சீயஸ் வரைக்குள் இருக்கும். பிற்பல் இடைக்கிட மந்தமுடனும். வெயிலுமாக இருக்கும் இன்று ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலே மழை பெய்யும் வாய்ப்பு இல்லை பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இன்று இல்லை
34 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.78 இஞ்செஸ் வெப்பமும்.
கூடுதலாக பதிவாகியதுடன்

24 பாகை செல்சியஸ் வெப்பமும்
60 வீதம் ஈரப்பதமும்.
29.68 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக இன்று பதிவாகியது.

4.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Saturday, December 1, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட கால நிலை

01.12.2007 சனிக்கிழமை.

இன்று வானம் கரும் வெண் படை முகிலுடன் காணப்படுவதுடன் வெயிலுமாக காணப்படும்.இன்று காற்று 36 கி.மீ வைரக்குள் வீசும். வெப்பம் 30 செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.
இன்று பிற்பகலின் பின்னர். ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது இன்று அனேக இடத்திலே அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

32 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
94 வீதம் ஈரப்பதமும்.
29.79 இஞ்செஸ் அமுக்கமும்.
இன்று கூடுதலாக பதிவாகியதுடன்

22 பாகை செல்சியஸ் வெப்பமும்.
56 வீதம் ஈரப்பதமும்.
29.68 இஞ்செஸ் அமுக்கமும்
இன்று குறைவாக பதிவாகியயுள்ளது

Friday, November 30, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

30.11.2007 வெள்ளிக்கிழமை
இன்று வானம் முற்பகல் சில இடங்களில் மந்தமுடனும் ஏனைய இடங்களில் வெயிலுமாக காணப்படும்.
இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.
பிற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடன் சில இடங்களிலும். ஏனைய இடங்களில் வெயிலுமாக காணப்படும் இன்று மழை பெய்வதற்கான வாய்பிபு மிக குறைவாகவே உள்ளது.
37 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.80 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பாதிவாகியது.

22 பகை செல்சியஸ் வெப்பமும்.
49 வீதம் ஈரப்பதமும்
29.69 இஞ்செஸ் அமுக்கமும்.
0.08 சென்ரி மீற்ரர் மழையும் பதிவாகியது
இன்றையான் கணிப்பில் சிறு தவறு நடந்துள்ளது மாலை ஆறு மணி போல் சின்ன தூறல் மழை பெய்து விட்டு போய்யுள்ளது.

Thursday, November 29, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

29.11.2007 வியாழக்கிழமை

இன்று முற்பகல் வானம் மப்புடனும் சில பகுதிகளில் மழை முகிலுடனும் கானப்படும். இதே நெரம் ஒரு சில பகுதிகளில் தூறல் மழை அல்லது சற்று அதிகமழை என மாறி மாறி பெய்யும். பிற்பகலின் பின்னர் சில இடங்களில் மந்தமுடனும் ஏனைய இடங்களில் வெயிலுமாக காணப்படும். இன்று காற்று 32 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சீயஸ் வரைக்குள் இருக்கும.
இன்று பாரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.
பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை.

34 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
94 வீதம் ஈரப்பதமும்
29.76 இஞ்செஸ் ஈரப்பதமும்.
கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாகை செல்சியஸ் வெப்பமும்.
58 வீதம் ஈரப்பதமும்.
29.76 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது.

Wednesday, November 28, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

28.11.2007 புதன்கிழமை.

இன்று வானம் கரும் வெண் மேகக்கூட்டத்துடன் காணப்படுவதோடு வெயிலுமாக காணப்படும். இன்று காற்று 35கி.மீ வரைக்குள்ளும். வெப்பம் 30பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் இருக்கும்.இன்று பிற்பகலின் பின்னர் ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது
இன்று அனேக இடத்திலோ அல்லது பாரவலாகவோ மழை பெய்ய வாய்ப்பில்லை.
இன்னும் இரு தினங்களுக்கு பெரும் தொடர் மாழை பெய்வதற்கான வாய்ப்பில்லை

27 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
96 வீதம் ஈரப்பதமும்.
29.77இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியது.

22 பாகை செல்சியஸ் வெப்பமும்.
63 வீதம் ஈரப்பதுமும்.
29.64 இஞ்செஸ் அமுக்கமும் இன்று குறைவாகவும் பதிவாகியதுடன்.

0.48 சென்ரி மீற்ரர் மழையும் பதிவாகியது.

Tuesday, November 27, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

27.11.2007 செவ்வாய்க்கிழமை
இன்று முற்பகல் வானம் பகுதி பகுதியாக கரும் படைமுகிலுடன் காணப்படுவதுடன் இடைக்கிட மந்தமும் வெயிலுமாக காணப்படும். இதேநேரத்தில் பகுதி பகுதியாக தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டு போகும். இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் தென் கிழக்லிருந்து வட மேற்கு வைர சுழன்று வீசும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். பிற்பகல் கரும் வெண் படைமுகிலுடனும் வெயிலுமாக காணப்படும்.இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை.
தொடர் பெரும்மழை பெய்வதற்கான வாய்ப்பும் இன்று இல்லை.

27கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
96 வீதம் ஈரப்பதமும்.
29.79 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியதுடன்.

23 பாகை வெப்பமும்.
68 வீதம் ஈரப்பதமும்.
29.66 இஞ்செஸ் அமுக்கமும். இன்று குறைவாக பதிவாகியது.

இன்று முற்பகல் பெய்தமழைய 1.7 செ.மீ ஆக பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.

Monday, November 26, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட கலைநிலை

26.11.2007 திங்கட்கிழமை.

இன்று வானம் இடைக்கிட மந்தாரமுடனும் ஏனைய நேரம் வெயிலுமாக காணப்படும். இன்று காற்று 35கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சீயஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

26 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
94 வீதம் ஈரப்பதமும்.
29.81 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

20 பாகை செல்சியஸ் வெப்பமும்.
53 வீதம் ஈரப்பதுமும்.
29.67 இஞ்செஸ் அமுக்கமும் இன்று குறைவாக பதிவாகியது.

Sunday, November 25, 2007

புவியதிர்ச்சி

25.11.2007 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 9.58 மணிக்கு இந்தோநேசியாவின் ஜம்பா பகுதியில் உள்ள கடற்கரைப்பகுதியை அண்டி 6.7றிக்ரர் அளவில் 30 கி.மீ ஆழத்தில் புவியதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

25.11.2007 ஞாயிற்றுக்கிழமை.

இன்று வானம் இடைக்கிட மந்தமுடனும் ஏனைய நேரம் வெயிலுமாக காணப்படும். இன்று காத்து 36 கி.மீ வரைக்குள் வீசும் வாய்ப்பு உள்ளது. வெப்பம் 30 பாகை செல்சீயஸ் வரைக்குள் இருக்கும். இன்று பிற்பகலின் பின்னர் ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

இன்னும் இரு நாட்களுக்குள் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை.

28 பாகை செல்சியஸ் வெப்பமும்
32 கி.மீ காற்றும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.80 இஞ்செஸ் அமுக்கமும். கூடுதலாக பதிவாகியதுடன்.

22 பாகை செல்சியஸ் வெப்பமும்.
53 வீதம் ஈரப்பதமும்.
29.68 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாகவும் இன்று பதிவாகியது.

Saturday, November 24, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

24.11.2007 சனிக்கிழமை
இன்று வானம் முற்பகல் ஒரு சில இடங்களில் தெளிவாக இருப்பதுடன்.ஏனைய இடங்களில் கருவெண் மேகம் ஓட்டத்துடன் காணப்படும்.இன்று காற்று 37கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30பாகை செல்சியஸ்வரைக்குள் இருக்கும்.முற்பகலுக்குள் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.பிற்பகல் ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது அதைவிட சற்று அதிகமாழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்று பரவலாகவோ அனேக இடத்திலோ பெரும் தொடர்மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

35 கி.மீ காற்றும்.
29 பாக செல்சீயஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.78 இஞ்செஸ் அமுக்கம்.
இன்று பதிவாகியுள்ளது.

Friday, November 23, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

23.11.2007 வெள்ளிக்கிழமை.

இன்று கிளிநொச்சி முழுவதும். வானம் மப்புடன் காணப்படுவதுடன். விட்டு விட்டு எல்லா இடங்களிலும் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும்.இன்று முற்பகல் காத்து குறைவாக இருக்கும். இன்று பரவலாக தொடர் பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

Thursday, November 22, 2007

Analysis of the Tsunami Travel Time maps for damaging tsunamis in the World Ocean



Of all 2250 tsunamigenic events historically known, only 223 (about 10%) resulted in human fatalities. Geographical distribution of these events is shown in Fig.4. Less than a quarter of all the events had the number of fatalities exceeding 1000, and only in 132 cases the death tall exceeded 10,000. In all but 11 events, listed in Table 1, the resulted damage and all fatalities were limited to a nearby area within one hour propagation time. Those 11 events are the so called trans-oceanic tsunamis and they were able to transfer their energy well outside the area of origin. However, a detailed analysis given in Section 4 shows that even in trans-oceanic tsunamis a major damage and over 90% of all fatalities occur in the nearby area within one hour propagation time.