12.12.2007 புதன்கிழமை.
இன்று வானம் மப்புடன் கானப்படுவதுடன் வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று கூடிக்குறைந்து வீசும். இன்று அனேக இடத்தில் அல்லது பரவலாக மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும். வன்னியிலும் அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அனேகமாக உள்ளது. தமிழீழத்தில் முல்லைத்தீவு மற்றும் திருமழை மாவட்டங்களில் மிதமான அல்லது மிருவான மழை பெய்யும். மட்டக்ளப்பின் கரையோரப்பகுதிகளில் தூறல்மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும். இவ்மழை இரு தினங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதுடன் கனமழையாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.
11.12.2007 அன்று பதிவாகியது.
29பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
92 வீதம் ஈரப்பதமும்.
29.74 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
61 வீதம் ஈரப்பதமும்
29.61 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment