25.11.2007 ஞாயிற்றுக்கிழமை.
இன்று வானம் இடைக்கிட மந்தமுடனும் ஏனைய நேரம் வெயிலுமாக காணப்படும். இன்று காத்து 36 கி.மீ வரைக்குள் வீசும் வாய்ப்பு உள்ளது. வெப்பம் 30 பாகை செல்சீயஸ் வரைக்குள் இருக்கும். இன்று பிற்பகலின் பின்னர் ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.
இன்னும் இரு நாட்களுக்குள் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
32 கி.மீ காற்றும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.80 இஞ்செஸ் அமுக்கமும். கூடுதலாக பதிவாகியதுடன்.
22 பாகை செல்சியஸ் வெப்பமும்.
53 வீதம் ஈரப்பதமும்.
29.68 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாகவும் இன்று பதிவாகியது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment