Thursday, December 13, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட கால நிலை

13.12.2007 வியாழக்கிழமை.

திருமலை முல்லைத்தீவு மட்டக்களப்புக்கு நேர் எதிராக உள்ள வங்கக்கடல் பகுதி மற்றும் தமிழீழத்தின் அனைத்துப்பகுதியிலும் மையம் கொண்டுள்ள தாளமுக்கம் காரணமாக
இன்று வானம் கரும் இருள் சூழ்ந் மப்புடன் கானப்படும். 26 பாகை செல்சியஸ் வெப்பத்துக்குள் இருப்பதுடன் காற்று 45 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று பரவலாக மிதமான மழை கன மழை என மாறி மாறி பெய்வதுடன்.இவ் மழை இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு தொடர்ந்து பெய்யும்.
தமிழீழம் முழுவதும் இன்று மிதமான மழை அல்லது கனமழை பெய்யும் முல்லைத்தீவு மற்றும் திருமலை மட்டக்கழப்பு மாவட்டங்களின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கனமழை பெய்யும்.

12.12.2007 அன்று பதிவாகியது.
42 கி.மீ காற்றும்.
26 பாகை செல்சியஸ் வெப்பமும்.
96 வீதம் ஈரப்பதமும்.
29.71 இஞ்செஸ் அமுக்கமும். கூடுதலாக பதிவாகியதுடன்

23 பாகை செல்சியஸ் வெப்பமும்
79 வீதம் ஈரப்பதமும்.
29.59 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகி
பாரதிபுரத்தில் 22.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

No comments: