05.12.2007 புதன்கிழமை.
இன்று முற்பகல் வானம் கரும் வெண் படைமுகில் நகர்ந்தபடியும் வெயிலுமாக காணப்படும். இதே நேரம் காற்றும் சற்று அதிகமாக இருக்கும்.பிற்பகலின் பின்னர் ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது.சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. தொடர் பெருமழை பெய்வதற்கான வாய்ப்பும் இன்று இல்லை.இன்று காற்று 40 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் .
35 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
90 வீதம் ஈரப்பதுமும்.
29.79 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
63 வீதம் ஈரப்பதமும்
29.66 இஞ்செஸ் அமுக்கம் குறைவாகவும் இன்று பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment