27.11.2007 செவ்வாய்க்கிழமை
இன்று முற்பகல் வானம் பகுதி பகுதியாக கரும் படைமுகிலுடன் காணப்படுவதுடன் இடைக்கிட மந்தமும் வெயிலுமாக காணப்படும். இதேநேரத்தில் பகுதி பகுதியாக தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டு போகும். இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் தென் கிழக்லிருந்து வட மேற்கு வைர சுழன்று வீசும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். பிற்பகல் கரும் வெண் படைமுகிலுடனும் வெயிலுமாக காணப்படும்.இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை.
தொடர் பெரும்மழை பெய்வதற்கான வாய்ப்பும் இன்று இல்லை.
27கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
96 வீதம் ஈரப்பதமும்.
29.79 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியதுடன்.
23 பாகை வெப்பமும்.
68 வீதம் ஈரப்பதமும்.
29.66 இஞ்செஸ் அமுக்கமும். இன்று குறைவாக பதிவாகியது.
இன்று முற்பகல் பெய்தமழைய 1.7 செ.மீ ஆக பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment