Monday, December 17, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்டகாலநிலை

17.12.2007 திங்கட்கிழமை
இன்று வானம் மப்புடனும் இடைகிகிட மந்தமுடனும் மந்த வெயிலும் காணப்படும். இன்று வெப்பம்27 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று அனேக இடங்களில் தூறல்மழையைவிட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும. தமிழீழத்தின் திருமலை மட்டக்கழப்பு முல்லைத்தீவு யாழப்பாணம் போன்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழீழத்தின் ஏனனய பகுதிகளில் கிளிநொச்சி மாவட்ட காலநிலையே தொடரும். இதே காலநிலை இரு தினங்கள் அல்லது மூன்று தினங்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

No comments: