Sunday, December 2, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

02.12.2007 ஞாயிற்றுக்கிழமை.

இன்று வானம் முற்பகல் மந்தமுடனும் இடைக்கிட சின்ன மப்பாகவும் காணப்படும் இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 29 பாகை செல்சீயஸ் வரைக்குள் இருக்கும். பிற்பல் இடைக்கிட மந்தமுடனும். வெயிலுமாக இருக்கும் இன்று ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலே மழை பெய்யும் வாய்ப்பு இல்லை பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இன்று இல்லை
34 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.78 இஞ்செஸ் வெப்பமும்.
கூடுதலாக பதிவாகியதுடன்

24 பாகை செல்சியஸ் வெப்பமும்
60 வீதம் ஈரப்பதமும்.
29.68 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக இன்று பதிவாகியது.

4.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

No comments: