Tuesday, December 18, 2007

கிளிநொச்சி மாவட்ட காலநிலை

18.12.2007 செவ்வாய்க்கிழமை.

தமிழீழம் மற்றும் தமிழ்நாடு உள்ளடங்கலாக ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக இன்று பிற்பகல் வானம் மந்த வெயிலுடன் காணப்படும் பின்னர் பரவலாக அல்லது அனேக இடத்தில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன்.யாழ்ப்பாணத்தில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்கும்.இன்று காற்று 45 கி.மீ வரையில் வீசும்.வெப்பம்27 பாகை செல்சியஸ் வரையில் இருக்கும்.

17.12.2007 அன்று பதிவாகியது.
47 கி.மீ காற்றும்
26 பாகை செல்சியஸ் வெப்பமும்
88 வீதம் ஈரப்பதமும்
29.95 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்
16 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது பாரதிபுரத்தில்.

No comments: