Sunday, December 9, 2007

இன்றைய கிளிநொச்சிமாவட்ட காலநிலை.

09.12.2007 ஞாயிற்றுக்கிழமை

இன்று வானம் கரும் வெண் மேகக்கூட்டங்களுடன் கானப்படும் இன்று காற்று 36 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.இன்று ஓர் இரு இடங்களில் தூறல் அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது அனேக இடத்திலே அல்லது பரவலாகவேn மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை

08.12.2007 பதிவாகியது.
34 கி.மீ காற்றும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்.
93 வீதம் ஈரப்பதமும்.
29.74 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகியதுடன்.

24 பாகை செல்சியஸ் வெப்பமும்.
62 வீதம் ஈரப்பதமும்
29.62 அமுக்கமும் குறைவாக பதிவாகி
அதிகாலையில0.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

No comments: