Monday, December 24, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

24.12.2007 திங்கட்கிழமை
இன்று வானில் கரும் வெண் படைமுகில் நகர்ந்தபடி இருப்பதுடன். வெயிலுமாக இருக்கும் இடைக்கிட சின்ன மந்தத்தன்மை இருக்கும். இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும.வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இரு தினங்களுக்கு இல்லை.

No comments: