06.12.2007 வியாழக்கிழமை.
இன்று முற்பகல் வானம் சில இடங்களில் கரும் மேகக்கூட்டங்களுடனும் மந்தமுடனும் ஏனைய இடங்களில் கரும் வெண் படைமுகில் வட கிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கி நகர்ந்தபடி இருப்பதுடன் வெயிலுமாக இருக்கும் இதே நேரம் காற்றும் சற்று அதிகமாக இருக்கும் இன்று ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்று காற்று 45 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவொ மழை பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. வன்னியில் இன்று பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment