08.12.2007 சனிக்கிழமை.
இன்று முற்பகல் கரும் வெண் மேகக்கூட்டங்களுடன் கானப்படுவதோடு வெயிலுமாக இருக்கும் இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். வெப்பம்30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.
பிற்பகலின் பின்னர் ஓர் இரு பகுதிகளில் தூறல் மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும். இன்று பரவலா பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. வன்னியிலும் இன்று பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை
07.12.2007 பதிவாகியது.
34 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
88 வீதம் ஈரப்பதமும்.
29.76 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகி
24 பாகை வெப்பமும்
64 வீதம் ஈரப்பதமும்.
29.64 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகி
5 மி.மீ மழையும் இன்று பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment