Tuesday, December 25, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

25.12.2007 செவ்வாய்க்கிழமை.

இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் ஒரு சில இடங்களில் வெண் கரும் படை முகிலுடனும் காணப்படும். இன்று வெப்பாம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 30 கி.மீ வரைக்கள் இருக்கும். இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இதே நேரம் தமிழீழத்தில் அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்ய வாய்ப்பு இல்லை மிதமான மழையோ அல்லது கன மழையோ இன்னும் இருதினங்கள் அல்லது மூன்று தினங்களுக்குள் பெய்யும் வாய்ப்பு தமிழீழத்தில் இல்லை.

24.12.2007 அன்று பதிவாகியது.
24 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
93 வீதம் ஈரப்பதமும்
29.80 அமுக்கமும் கூடு தலாக பதிவாகியுள்ளதுடன்

21 பாகை செல்சியஸ் வெப்பமும்
57 வீதம் ஈரப்பதமும்
29.65 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: