23.12.2007 ஞாயிற்றுக்கிழமை
இன்று வானம் கரும் படைமுகிலுடனும் இடைக்கிட சின்ன மப்புடனும் மந்தமுடனும் இருப்பதுடன் வெயிலுமாக இருக்கும்.இன்று வெப்பம் 30பாகை செல்சீயஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஒர் இரு இடங்களில் தூறல் அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்ய வாய்ப்பு இன்று இல்லை. பெரும் தொடர் மழையும் பெய்யும் வாய்ப்பு இரு தினங்களுக்கு இல்லை.
22.12.2007 அன்று பதிவாகியது
35 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமம்.
93 வீதம் ஈரப்பதமுகம்.
30.09 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.
24 பாககை செல்சியஸ் வெப்பமும்.
70 வீதம் ஈரப்பதமும்.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்.
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment