Tuesday, December 11, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

11.12.2007 செவ்வாய்க்கிழமை.

இன்று வானம் கரும் படை முகிலுடன் காணப்படுவதுடன் வெயிலுமாக இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்றும் ஓர் இரு இடங்களில் கூடும் கரும் படை முகில் தூறிவிட்டுப்போகும் அல்லது சற்று அதிகமாக பெய்து விட்டுப்போகும். இன்று பரவலாகவே அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழையும் இன்று பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

10.12.2007 அன்று பதிவாகியது.
31 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

24பாகை செல்சியஸ் வெப்பமும்.
66 வீதம் ஈரப்பதமும்.
29.62 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாகப்பதிவாகியிருந்தது

No comments: