Friday, December 21, 2007
இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை
21.12.2007 வெள்ளிக்கிழமை
இன்று வானம் கரும் படைமுகில் கூட்டம் கூட்டமாக நகர்ந்தபடி இருப்பதுடன். சற்று காத்தது அதிகம் இருக்கும். இதே நேதம் மப்பு மந்தாரம் வெயில் என மாறி மாறி காணப்படும் இன்று அனேகமான இடங்களில் தூறிவிட்டுப்போகும் அல்லது சற்று அதிக மழை பெய்யுதுவிட்டுப்போகும். காற்றுடன் முகில் நகர்வதால். காற்றுடன் கூடிய மழை ஓர் இரு இடத்தில் பெய்யும். இன்று பரவலாக பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இன்று அனேகமாக இல்லை. இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் ஆக இருக்கும். காற்று 45 கி.மீ வரைக்குள் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
20.12.2007 அன்று பதிவாகியுள்ளது.27 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
100 வீதம் ஈரப்பதமும்
31.40 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடிடுதலாக பதிவாகியுள்ளது.
23 பாகை செல்சியஸ் வெப்பமும்.
79 வீதம் ஈரப்பதுமும்
30.33 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடம்.
15.12 மி.மீ மழையும் பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment