Saturday, December 22, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

22.12.2007 சனிக்கிழமை.
இன்று வானம் கரும் மேகக்கூட்டங்கள் நகர்ந்த படி இருக்பதுடன்.காற்றும் சற்று அதிகம் இருக்கும்.
வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.இன்று மப்பும் மந்தாரமுடனும் இடைக்கிட வெயிலுமாக இருக்கும். இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழையும் பெய்யும் வாய்ப்பும் இல்லை.ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது சில நேரம் காற்றுடன் பெய்துவிட்டு போகும் வாய்ப்பும் உள்ளது.
மட்டக்கிழப்பு திருமலை மாவட்டங்களில் மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய தமிழீழ மாவட்டங்களில் .கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்க வாய்ப்புள்ளது.

21.12.2007 அன்று பதிவாகியது.
35 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
30.74 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியதுடன்

24 பாகை செல்சியஸ் பெவ்பமும்
77 வீதம் ஈரப்பதமும்
29.83 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது
0.24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

No comments: