04.12.2007 செவ்வாய்க்கிழமை
இன்று முற்பகல் பரவலாக மப்புடன் இருப்பதுடன். பிற்பகல் சில இடங்களில் மந்தமுடனும் ஓர் இரு இடங்களில் வெயிலும் ஏனைய இடங்களில் மப்பும் என மாறி மாறி இருக்கும். இன்று அனேக இடங்களில் அல்லது பரவலாக மிருதுவான மழை அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன் ஓர் இரு பகுதியில் தூறல் மழையும் அல்லது சற்று அதிகமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.
இன்று வாழமையை விட சற்று காற்று அதிகமாக இருக்கும்.
இன்று வன்னியில் அனேக பகுதிகளில் மிதமான மழைக்குள் பெய்யும் வாய்ப்பு உள்ளது.
47கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
92 வீதம் ஈரப்பதமும்.
29.78 இஞ்செஸ் அமுக்கமும்.
இன்று கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.
23 கி.மீ காற்றும்.
66 வீதம் ஈரப்பதமும்
29.65 இஞ்செஸ் அமுக்கமும்.
குறைவாக பதிவாகி
16 மி.மீ மழையும் இன்று பதிவாகியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment