04.06.2008 புதன்கிழமை.
இன்று வானம் முற்பகல் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் கரும் படைமுகிலுடனும் ஓரிரு இடங்களில் கரும் முகில் கூட்டமும் கானப்படலாம் இன்று வெப்பம் 33 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 35 தொடற்கம் 47 கி.மீ வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது இன்று கிழக்கு, தென் கிழக்கு திசையில் ஓரிரு இடங்களில் தூறிவிட்டு அல்லது சற்று அதிகம் மழை பெய்யக்கூடீய வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
சந்திரன் 29ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.
தமிழீழத்தில்
இன்று மிதமான மழையோ அல்லது பெரும் மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
03.06.2008 அன்று பதிவாகியது.
29.63 இஞ்செஸ் அமுக்கம்
94 வீதம் ஈரப்பதன்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
50 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.54 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
52 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment