10.06.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் முற்பகல் மப்பும் மந்தமுடனும் கானப்படும் பிற்பகல் மந்த வெயிலும் மந்தமுடனுமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 31 தொடற்கம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 30 தொடற்கம் 37 கி.மீ வரைக்குள்ளும் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று ஓரிரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்படவில்லை நாளையும் இன்றைய காலநிலை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தமிழீழத்தில்
அனேகமான மாவட்டங்களில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பரவலாக பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
09.06.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.64 இஞ்செஸ் அமுக்கம்
92 வீதம் ஈரப்பதன்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
35 கி.மீ காற்று மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.54 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
47 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
7.5 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment