09.06.2008 திங்கள் கிழமை
இன்று வானம் மந்தமுடனும் மந்த வெயிலும் இடைக்கிட மப்பும்மாக இருக்கும். இன்று வெயில் 32 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 30 கி.மீ தொடற்கம் 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 08.06.2008 அன்று பெய்த இடங்களில் இன்று குறைந்த நிலையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பரவலாகவோ அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்படவில்லை.11.06.2008 வரைக்குள் அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்டவில்.
தமிழீழத்தில்
அனேகமான மாவட்டங்களில் அங்காங்கே மிதமான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
08.06.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.61 இஞ்செஸ் அமுக்கம்
89 வீதம் ஈரப்பதன்
36 பாகை செல்சியஸ் வெப்பம்
35 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்து.
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.51 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.46 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
44 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment