08.06.2008 ஞயிற்றுக்கிழமை.
இன்று வானம் மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருக்கும் இன்று வெப்பம் 34 தொடற்கம் 36 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 35 தொடற்கம் 45 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் ஓரிரு பகுதிகளில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது அனேகமாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா எல்லைகளை அண்டிய பகுதிகளில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேகமான இடங்களிலோ அல்லது பரவலாகவொ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்படவில்லை.
தமிழீழத்தில்
முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை இடியுடன் பெய்வதற்கான வாய்ப்பகள் உள்ளது. மிதமான மழையோ அல்லது பெரும் மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
07.06.2008 அன்று பதிவாகியது.
29.57 இஞ்செஸ் அமுக்கம்
88 வீதம் ஈரப்பதன்
36 பாகை செல்சியஸ் வெப்பம்
45 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவரியுள்ளது.
29.50 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
44 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
குறிப்பு!
05.06.2008 அன்று கணிப்பிடப்பட்டதன் கால நிலை மாற்ரம் 07.06.2008 அன்று திடிரென நடைபெற்ரதனால் 07.06.2008 அன்று கணிப்பிட்டது தவறு கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன் முல்லைத்தீவை மற்றும் வவுனியவை அண்டிய எல்லைப் பகதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்து இருந்தது என்பதனை குறிப்பிடுகின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment