05.06.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் அனேகமான இடங்களில் முற்பகல் தெளிவாக இருப்பதுடன் பிற்கல் கரு வெண் படைமுகிலுடன் ஒரு சில இடங்களிலும் ஓரிரு இடங்களில் கரும் முகில் கூட்டமும் கானப்படும் இன்று வெப்பம் 33 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 35 தொடற்கம் 42 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று கிழக்கு அல்லது தெற்கு திசைகளில் ஏதாவது ஓர் இடத்தில் மழை தூறிவிட்டு அல்லது சற்று அதிகம் பெய்துவிட்டுப்டிபோகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேககமான இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மிதமான மழையோ அல்லது பெரும் மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்படவில்லை.
04.06.2008 பதிவாகியுள்ளது.
29.65 இஞ்செஸ் அமுக்கமம்
92 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
35 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்த
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.57 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
43 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment