Saturday, June 14, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

14.06.2008 சனிக்கிழமை.
இன்று வானம் வெண் கரும் படைமுகில் நகர்ந்த படி கானப்படும். வெப்பம் 33தொடற்கம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37தொடற்கம் 49 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது இன்று ஏதாவது ஒரு இடத்தில் தூறிவிட்டுப்போக வாய்ப்புகள் உள்ளது. இந்த தூறல் மழையை விட வேறு எந்த விதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 15.06.2008ம் இன்றைய காலநிலை இருக்கும். 16.06.2008 மழை பெய்தவற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
மிதமான மழையோ அல்லது அதைவிட பெரிய மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

13.06.2008 அன்று பதிவாகியது.
29.63 இஞ்செஸ் அமுக்கம்
% 92 ஈரப்பதன்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
51 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.55 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.50 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
%49 ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: