07.06.2008 சனிக்கிழமை.
இன்று வானம் முற்பகல் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் ஒரு சில பகுதியில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படலாம். இன்று வெப்பம் 33 தொடற்கம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 35 தொடற்கம் 40 கி.மீ வரைக்கள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை. 09.06.2008 வரைக்குள் அனேகமான இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்படவில்லை.
தமிழீழத்தில்
அம்பாறை, மட்டக்களப்பு, திருமழை மாவட்டங்களில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
06.06.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.57 இஞ்செஸ் அமுக்கம்
92 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
40 கி.மீ காற்று தென்மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.51 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
47 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment