Wednesday, June 11, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

11.06.2008 புதன் கிழமை.
இன்று வானம் மந்த வெயிலும் ஒரு சில இடங்களில் கரும் மேகக்கூட்டத்துடனும் கானப்படும். இன்று வெப்பம் 33 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 34 தொடற்கம் 43 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் கிழக்கு மற்றும் தெற்கு இரண்ற்க்கும் இடைப்பட்ட திசைகளில் ஏதாவது ஒரு இடத்தில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேகமான இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 12.06.2008ம் இன்றைய காலநிலை இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தமிழீழத்தில்.
அனேகமான மாவட்டங்களில் மிருது வான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

10.06.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.65 இஞ்செஸ் அமுக்கம்
86 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
34 கி.மீ காற்று மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியள்ளது.

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.53 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
42 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: