Friday, June 6, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

06.06.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் வெண் கரும் படைமுகில் நகர்ந்த படி கானப்படுவதுடன் வெப்பம் 33 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 40 தொடற்கம் 47 கி.மீ வரைக்குள் கூடுதலாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

தமிழீழத்தில்
மிதமான மழையோ அல்லது பெரிய மழையொ பெய்வதற்கான வாய்ப்புகள் கானப்படவில்லை.

05.06.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.64 இஞ்செஸ் அமுக்கம்
92 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
39 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.59. இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.49 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
45 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: