Monday, May 19, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

19.05.2008 திங்கள் கிழமை.
இன்று அனேகமான இடங்களில் வானம் தெளிவாகவும் இடைக்கிடையில் வெண் கரும் படைமுகில் நகர்ந்தபடியும் கானப்படும் இன்று வெப்பம் 34 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று காற்று 42 தொடற்கம் 48 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

சந்திரன் 14ம் இடத்தில் முழுநிலவாக உள்ளது (பருவம்)

18.05.2008 அன்று பதிவாகியது.
29.60 இஞ்செஸ் அமுக்கம்
91 வீதம் ஈரப்பதன்
35பாகை செல்சியஸ் வெப்பம்
48 கி.மீ காற்று தெற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.51 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.47 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
49 வீதம் ஈரப்பதன்
27 பாகை செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகியுள்ளது

No comments: