07.05.2008 புதன் கிழமை
இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 40 கி.மீ தொடற்கம் 50 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.12.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.
வைகறை - 6.50
அந்தி - 7.20
சந்தரன் 02ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.
தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
10.05.2008 வரையான நாட்களுக்குள் மிருது வான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
06.05.2008 அன்று பதிவாகியது.
29.62 இஞ்செஸ் அமுக்கம்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
94 வீதம் ஈரப்பதன்
51 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
53 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்.
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment