Monday, May 5, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

05.05.2008 திங்கள்கிழமை.

இன்று வானம் ஒரு சில பகுதியில் கரும் படைமுகிலுடனும் ஏனைய இடங்களில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 48 தொடற்கம் 55 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது; இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை 6.51
அந்தி 7.20
சந்திரன் 30ம் இடத்தில் தேய் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

04.05.2008 அன்று பதிவாகியது.
29.63 இஞ்செஸ் அமுக்கம்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
53 கி.மீ காற்று
88 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
61 வீதம் ஈரப்பதன்
27 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

குறிப்பு!
தற்பொழுது வீசிவாரும் காற்று இந்தவாரமும் நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

No comments: