Friday, May 9, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

09.05.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் ஓரு சில பகுதிகளில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும் வாய்ப்புகள் உள்ளது இது கிழக்கு, தெற்கு திசைகளில் கானப்படும். இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 40 தொடற்கம் 47 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.50
அந்தி -7.20
சந்திரன் 04ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்.
அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

08.05.2008 அன்று பதிவாகியது
29.63 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
43 கி.மீ காற்று தெற்கில்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
46 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: