Thursday, May 8, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.


08.05.2008 வியாழக்கிழமை.

இன்று வானம் முற்பகல் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் அனேகமான இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 47 கி.மீ வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.50
அந்தி - 7.20
சந்திரன் 03ம் இடத்தில் உள்ளது. வளர் பிறையாக

தமிழீழத்தில்.
இன்று அனேகமான மாவட்டங்களில் பெரிய மழை ஏதும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

07.05.2008 அன்று பதிவாகியது.
29.62 இஞ்செஸ் அமுக்கம்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
40 கி.மீ காற்று தெற்கில் இருந்து
94 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.52 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
49 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: