Sunday, May 4, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

04.05.2008 ஞாயிற்றுக்கிழமை.
இன்று வானம் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். 53 தொடற்கம் 58 கி.மீ வரைக்குள் கூடுதலான காற்று இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 07.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.51
அந்தி -7.20
சந்திரன் 28ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
06.05.2008 வரைக்குள் மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

03.05.2008 அன்று பதிவாகியது
29.59 இஞ்செஸ் அமுக்கம்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
58 கி.மீ காற்று
88 விதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.49 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.46 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
27 பாகை செல்சியஸ் வெப்பம்
60 வீதம் ஈரப்பதன்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: