Friday, May 23, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

23.05.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் கருவெண் படைமுகில் நகர்ந்த படி முற்பகல் கானப்படும் பிற்பகல் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசையில் கரும் இருள்கள் கானப்படவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன் மேற்குறிப்பிட்ட திசைகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ் மழை மிருது வான மழைக்கு உட்பட்டு அல்லது தூறல்மழையை விட சற்று அதிக மழையாக இருக்கலாம்.இது அனேகமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா எல்லையோரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாகவோ அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

சந்திரன் 18ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்

மன்னார், வுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

22.05.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.60 இஞ்செஸ் அமுக்கம்
91 வீதம் ஈரப்பதன்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
40 கி.மீ காற்று தெற்கில் இருந்து கிழக்கு நோக்கி
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.50 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
47 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

21.05.2008 அன்று பதிவாகியுள்ளது.

29.64 இஞ்செஸ் அமுக்கம்
92 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
47 கி.மீ காற்று தெற்கில் இருந்து கிழக்கு நோக்கி
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
54 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Wednesday, May 21, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

21.05.2008 புதன் கிழமை.
இன்று முற்பகல் கரும் படைமுகில் நகர்ந்தபடி கானப்படும் பிற்பகல் தெளிவாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 45தொடற்கம் 50கி.மீ வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை 23.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

சந்திரன் 16ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

20.05.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கம்
51 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்து.
34 பாகை செல்சியஸ் வெப்பம்
91 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.57 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
53 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Tuesday, May 20, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

20.05.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் கரு வெண் படைமுகில் நகர்ந்தபடி கானப்படும். இன்று காற்று 45 தொடற்கம் 52 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்கலாம். வெப்பம் 34 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

சந்திரன் 15 ம் இடத்தில் உள்ளது.

தமிழீழத்தில்.
அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று கானப்படவில்லை.

19.05.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.63 இஞ்செஸ் அமுக்கம்.
88 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
51 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.52 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.52 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
52 வீதம் ஈரப்பதன்
27 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, May 19, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

19.05.2008 திங்கள் கிழமை.
இன்று அனேகமான இடங்களில் வானம் தெளிவாகவும் இடைக்கிடையில் வெண் கரும் படைமுகில் நகர்ந்தபடியும் கானப்படும் இன்று வெப்பம் 34 தொடற்கம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று காற்று 42 தொடற்கம் 48 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

சந்திரன் 14ம் இடத்தில் முழுநிலவாக உள்ளது (பருவம்)

18.05.2008 அன்று பதிவாகியது.
29.60 இஞ்செஸ் அமுக்கம்
91 வீதம் ஈரப்பதன்
35பாகை செல்சியஸ் வெப்பம்
48 கி.மீ காற்று தெற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.51 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.47 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
49 வீதம் ஈரப்பதன்
27 பாகை செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகியுள்ளது

Sunday, May 18, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

18.05.2008 ஞாயிற்றுக்கிழமை
இன்று வானம் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் வெப்பம் 33 தொடற்கம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 48 தெடற்கம் 50 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.21.05.2008 அன்று வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.


சந்திரன் 13ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ 20.05.2008 வரைக்குள் இல்லை.

17.05.2008 அன்று பதிவாகியது.
29.62 இஞ்செஸ் அமுக்கம்
87 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
48 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.55 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.50 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
53 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

16.05.2008 அன்று பதிவாகியது.

29.65 இஞ்செஸ் அமுக்கம்
86 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
60 கி.மீ காற்று தென்மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
53 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Friday, May 16, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.


16.05.2008 வெள்ளிக்கிழமை.


இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 60 தொடற்கம் 65 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

சந்திரன் 11ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

15.05.2008 அன்று பதிவாகியது.

29.65 இஞ்செஸ் அமுக்கம்
88 வீதம் ஈரப்பதன்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
55 கி.மீ காற்று தெற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியது.

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
52 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Thursday, May 15, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

15.05.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் ஒரு சில இடங்களில் கருவெண் படைமுகில் நகர்ந்த படியும். ஏனைய இடங்களில் தெளிவாகவும் இருக்கும் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 50 தொடற்கம் 58 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பகல் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காற்று வீசுவதனால் இல்லை. இன்று இரவு அல்லது காலைப்பொழுதில் காற்று குறையுமானல் ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்து விட்டுப்போகக்கூடீய வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேக இடத்திலலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மிருது வான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ இன்றும் நாளையும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

சந்திரன் 10ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
யாழ்குடநாட்டில் ஒர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

14.05.2008 அன்று பதிவாகியது.
29.66 இஞ்செஸ் அமுக்கம்
58 கி.மீ காற்று
33 பாகை செல்சியஸ் வெப்பம்
95 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.58 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.56 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
55 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Wednesday, May 14, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

14.05.2008 புதன் கிழமை.
இன்று வானம் கரும் படைமுகில ஒரு சில இடத்திலும் ஒரு சில இடத்தில் கருவெண் படைமுகில் நகர்ந்த படி கானப்படும்.இன்று வெப்பம் 33பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 50 தொடற்கம் 58 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று காற்று குறையுமானால் மழை ஒர் இரு இடங்களில் தூறிவிட்டுப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது பிற்பகலாக இருக்கும் இன்று பரவலாகவோ அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

சந்திரன்
9ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

13..05.2008 அன்று பதிவாகியது.

29.65 இஞ்செஸ் அமுக்கம்
55 கி.மீ காற்று
34 பாகை செல்சியஸ் வெப்பம்
93 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது

Tuesday, May 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

13.05.2008 செவ்வாய்க்கிழமை.

இன்று வானம் மந்தமுடன் கானப்படும் அனேகமான இடத்தில் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 50 தொடற்கம் 58 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை கிளிநொச்சியை அண்டிய பிற மாவட்டங்களில் தூறிவிட்டு அல்லது சற்று அதிகமாக மழை பெய்து விட்டுப்போகலாம் இரவில்

சந்திரன்
8ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்

யாழ்ப்பாணம் அல்லுது வவுனிய, மன்னார் மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் தூறிவிட்டு அல்லது சற்று அதிகம் மழை பெய்துவிட்டுப்போகலாம்.
இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.காற்று குறையும் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது விடியப்புறமாகவும் இருக்கலாம்

12.05.2008 அன்று பதிவாகியது.
29.63 இஞ்செஸ் அமுக்கம்
88 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
53 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.55 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.52 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
50 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, May 12, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

12.05.2008 திங்கள் கிழமை.

இன்று வாளம் அனேகமான இடங்களில் வெண் கரும் படைமுகில் நகர்ந்த படி கானப்படும். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 50 தொடற்கம் 58 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 15.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

சந்திரன் 7ம் இடத்தில் வளர்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்.
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

Friday, May 9, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

09.05.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் ஓரு சில பகுதிகளில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும் வாய்ப்புகள் உள்ளது இது கிழக்கு, தெற்கு திசைகளில் கானப்படும். இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 40 தொடற்கம் 47 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.50
அந்தி -7.20
சந்திரன் 04ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்.
அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

08.05.2008 அன்று பதிவாகியது
29.63 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
43 கி.மீ காற்று தெற்கில்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
46 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Thursday, May 8, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.


08.05.2008 வியாழக்கிழமை.

இன்று வானம் முற்பகல் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் அனேகமான இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 47 கி.மீ வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.50
அந்தி - 7.20
சந்திரன் 03ம் இடத்தில் உள்ளது. வளர் பிறையாக

தமிழீழத்தில்.
இன்று அனேகமான மாவட்டங்களில் பெரிய மழை ஏதும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

07.05.2008 அன்று பதிவாகியது.
29.62 இஞ்செஸ் அமுக்கம்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
40 கி.மீ காற்று தெற்கில் இருந்து
94 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.52 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
49 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

Wednesday, May 7, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

07.05.2008 புதன் கிழமை
இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 40 கி.மீ தொடற்கம் 50 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.12.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

வைகறை - 6.50
அந்தி - 7.20
சந்தரன் 02ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்

இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
10.05.2008 வரையான நாட்களுக்குள் மிருது வான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

06.05.2008 அன்று பதிவாகியது.
29.62 இஞ்செஸ் அமுக்கம்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
94 வீதம் ஈரப்பதன்
51 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
53 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்.
குறைவாக பதிவாகியுள்ளது.

Tuesday, May 6, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

06.05.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் வெண் கரும் படைமுகில் நகர்ந்த படி கானப்படும்.இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 40 கி.மீ தொடற்கம் 52 கி.மீ வரைக்கும் இடையில் கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
வைகறை - 6.51
அந்தி - 7.20
சந்திரன் 1ம் இடத்தில் வளர் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

05.05.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.64 இஞ்செஸ் அமுக்கம்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
53 கி.மீ காற்று தென்மேற்கில் இருந்து
92 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.54 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.52 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
58 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்.
குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, May 5, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

05.05.2008 திங்கள்கிழமை.

இன்று வானம் ஒரு சில பகுதியில் கரும் படைமுகிலுடனும் ஏனைய இடங்களில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 48 தொடற்கம் 55 கி.மீ வரைக்குள் கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது; இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை 6.51
அந்தி 7.20
சந்திரன் 30ம் இடத்தில் தேய் பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

04.05.2008 அன்று பதிவாகியது.
29.63 இஞ்செஸ் அமுக்கம்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
53 கி.மீ காற்று
88 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
61 வீதம் ஈரப்பதன்
27 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

குறிப்பு!
தற்பொழுது வீசிவாரும் காற்று இந்தவாரமும் நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Sunday, May 4, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

04.05.2008 ஞாயிற்றுக்கிழமை.
இன்று வானம் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். 53 தொடற்கம் 58 கி.மீ வரைக்குள் கூடுதலான காற்று இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 07.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.51
அந்தி -7.20
சந்திரன் 28ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
06.05.2008 வரைக்குள் மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

03.05.2008 அன்று பதிவாகியது
29.59 இஞ்செஸ் அமுக்கம்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
58 கி.மீ காற்று
88 விதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.49 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.46 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
27 பாகை செல்சியஸ் வெப்பம்
60 வீதம் ஈரப்பதன்
குறைவாக பதிவாகியுள்ளது.

Saturday, May 3, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

03.05.2008 சனிக்கிழமை.
இன்று வானம் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 57 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 07.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.51
அந்தி - 7.20
சந்திரன் 28ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்னும் மூன்று தினங்களளுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

02.05.2008அன்று பதிவாகியது.
29.58 இஞ்செஸ் அமுக்கம்
93 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
53 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.52 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.49 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
56 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது

Friday, May 2, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

02.05.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாகவும் ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 57கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 05.05.2008 வரைக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

வைகறை - 6.51
அந்தி - 7.19
சந்திரன் 27ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்.
இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இரு தினங்களளுக்கு இல்லை.


01.05.2008 அன்று பதிவாகியது.

29.62 இஞ்செஸ் அமுக்கம்
53 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்து
33 பாகை செல்சியஸ் வெப்பம்
90 வீதம் ஈரப்பதன்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
27 பாகை செல்சியஸ் வெப்பம்
73 வீதம் ஈரப்பதன்
குறைவாக பதிவாகியுள்ளது.

Thursday, May 1, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

01.05.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் கரு வெண் படைமுகில்கள் வேகமாக நகர்ந்தபடி கானப்படும். இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 57 கி.மீ வரைக்குள்ளும் பதிவாகக்கூடீய வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.52
அந்தி - 7.19
சந்திரன் 26ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்.
இன்று அனேகமனா வாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

30.04.2008 அன்று பதிவாகியது.
29.61 இஞ்செஸ் அமுக்கம்
88 வீதம் ஈரப்பதன்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
47 கி.மீ காற்று தெற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.50 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
62 வீதம் ஈரப்பதன்
27 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.