Wednesday, February 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

13.02.2008 புதன்கிழமை

இன்று முற்பகல் வானம் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலுமாக இருப்பதுடன் இடைக்கிட கடுமையான வெயிலும் இருக்கும் இதேநேரம் கரும் படைமுகில் ஒரு சில இடத்திலும் ஏனைய இடங்களில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும். பிற்பகலின் பின்னர் கரும் முகில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் தாழ்வான பகுதி மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் தூறிவிட்டு போகும் வாய்ப்பு உள்ளதுடன் சில சமயம் தூறல் மழையை விட சற்று அதிகமழை பெய்துவிட்டுப்போகக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இன்று பரவாகலகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்பும் இன்று இல்லை.

தமிழீழத்தில்

கிளிசெநாச்சி மாவட்ட காலநிலை அம்பாறை மாவட்டத்ததை விட ஏனை மாவட்டங்களில் தொடர வாய்ப்பு உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

12.02.2008 அன்று பதிவாகியது
39.76இஞ்செஸ் அமுக்கமு;
96 வீதம் ஈரப்பதம்
31 பாகை செல்சியஸ் வெப்பம்
35 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.61 இஞ்செஸ் அமுக்கமும்
59 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும் குறைவாக பதிவாகியுள்ளது.

0.24 மி.மீ பனியுன் பதிவாகியுள்ளது.

No comments: