Friday, February 29, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

29.02.2008 வெள்ளிக்கிழமை
இன்று வானம் மப்பும் மந்தமுடனும் இருக்கும் இன்று வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 42 கி.மீ வரைக்குள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் ஒரு சில பகுதியில் கனமழையும். ஏனைய இடங்களில் மிதமான மற்றும் மிருதுவான மழையும் பெய்யும்.

தமிழீழத்தில்.
அம்பாறை,மட்டக்களப்பு,திருமலை,மாவட்டங்களில் கனமழையும் மிதமான மழையும் பரவலாக பெய்யும் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் மிதமான மிருதுவான மழையும் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும்.ஏனைய மாவட்டங்களில் மிருதுவான மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்நிலை நாளை சற்று குறைந்த நிலையில் இருப்பதுடன் வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களில் மிருதுவான மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

28.02.2008 அன்று பதிவாகியது

29.79 இஞ்செஸ் அமுக்கமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
36 கி.மீ காற்றும்
95 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியதுடன்
29.02.2008 அதிகாலை தொடற்கம் முற்பகல் 9.45 வரை பெய்த மழை
பாரதிபரதத்தில் 22.32 மி.மீ மழையும்
வன்னியில் பெய்த சராசரி மழை 138.24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Thursday, February 28, 2008

இன்றையை கிளிநொச்சி மாவட்ட காலநிலை

28.02.2008 வியாழக்கிழமை

இன்று முற்பகல் வானம் கரும் படைமுகில் சில இடங்களிலும் கரு வெண் கருமுகில் ஏனைய இடங்கிளிலும் கானப்படும். இதேநேரம் வெயிலும் இருக்கும் பிற்பகலின் பின்னர் கரும் முகில் அதிகமாக கானப்படும். இன்று காற்று 40 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில பகுதியில் தூறல் மழையும் ஒரு சில தாழ்வான இடங்களில் தூறல் மழையை விட சற்று அதி மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளது. மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

27.02.2008 அன்று பதிவாகியது.
29.78 இஞ்செஸ் அமுக்கம்
95 வீதம் ஈரப்பதம்
28 பாகை செல்சியஸ் வெப்பம்
43 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.65 இஞ்செஸ் அமுக்கமும்
77 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

40.32 மி.மீ மழை பாரதிபுரத்திலும்
108 மி.மீ மழை சராசரியாக வன்னியில் பதிவாகியுள்ளது..

குறிப்பு!

27.02.2008 அன்று குறிப்பிட்ட வானிலை அறிக்கையில் சில கணிப்புகள் தவறாக கணிக்கப்பட்டு விட்டது .
பரவலாக மழை பெய்யாது என்று குறிப்பிட்டது தவறு பரவலாக மழை பெய்தது
30 கி.மீ காற்று வீசும் என்றதும் தவறாக இருந்தது 43 கி.மீ காற்று வீசியது.
தூறல் மழையை விட சற்று அதிகமழை என்றதும் தவறு. சில இடங்களில் கனமழையும்
ஏனைய இடங்களில் மிருதுவான மற்றும் மிதமான மழையும் பெய்தது என்பதனை வேதனையுடன்
குறிப்பிடுகின்றேன்.

Wednesday, February 27, 2008

இனறைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

27.02.2008 புதன்கிழமை.

இன்று வானம் அனேக இடத்தில் முற்பகல் மப்பும் மந்தமுடனும் இருக்கும் பிற்பகல் கரும் படைமுகில் ஒரு சில இடத்திலும் ஏனைய இடத்தில் கரும் முகில்கூட்டமுடனும் இருக்கும் இன்று வெப்பம்30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஓர் இரு பகுதியில் தூறிவிட்டுப்போகும் அல்லது அதைவிட சற்று அதிகமாக பெய்துவிட்டுப்போகக்கூடீய வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்பும் இல்லை.

தமிழீழத்தில்
அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமழை,
முல்லைத்தீவு மாவட்டங்களில் தாள்வான பகுதிகள் அல்லது குளிர்ச்சியான பகுதிகளில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும் வாய்ப்பு உள்ளது.
இன்நிலை நாளையும் தொடரும் வாய்ப்பு உள்ளது.

26.02.2008 அன்று பதிவாயியது
29.82 இஞ்செஸ் அமுக்கமும்
90 வீதம் ஈரப்பதமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
27 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.61 இஞ்செஸ் அமுக்கமும்
58 வீதம் ஈரப்பதமும்
20 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாயகியுள்ளது.

Tuesday, February 26, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

26.02.2008 செவ்வாய்க்கிழமை.

இன்று வானம் கருவெண் படைமுகிலுடன் கானப்படுவதுடன் பிற்பகல் சற்று அதிகமாக கரும் படைமுகில் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்கள் இருக்கும் காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்.
முல்லைத்தீவு,திருமலை,அம்பாறை,மட்டக்கழப்பு போன்றா மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் தூறிவிட்டுப்போகக்கூடீய வாய்ப்பு உள்ளது.ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும் வாய்ப்பு உள்ளது.

25.02.2008 பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
92 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
27 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
37 கி.மீ காற்றும்
18 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, February 25, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

25.02.2008 திங்கட்கிழமை

இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் ஏனை இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரை இருப்பதுடன் காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

24.02.2008 அன்று பதிவாகியது
29.77 இஞ்செஸ் அமுக்கமும்
88 வீதம் ஈரப்பதமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.65 இஞ்செஸ் அமுக்கமும்
48 வீதம் ஈரப்பதமும்
19 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Sunday, February 24, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

24.02.2008 ஞாயிற்றுக்கிழமை
இன்று வானம் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். வெப்பம் 31 பாகைசெல்சிஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கவாய்ப்பு உள்ளது இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை

தமிழீழத்தில்
மட்டக்கழப்பு அம்பாறை திருமலை மாவட்டங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை ஓர் இரு இடங்களில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

23.02.2008 அன்று பதிவாகியது
29.81 இஞ்செஸ் அமுக்கமும்
89 வீதம் ஈரப்பதமும்
30 பாகை இஞ்செஸ் வெப்பமும்
27 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளது

29.69 இஞ்செஸ் அமுக்கமும்
31 வீதம் ஈரப்பதமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும் குறைவாக பதிவாகியுள்ளது

Saturday, February 23, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

23.02.2008 சனிக்கிழமை
இன்று வானம் ஓரு சில இடத்தில் தெளிவாக இருப்பதுடன் ஏனைய இடத்தில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும் இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
இன்னும் இரு தினங்கள் அல்லது மூன்று தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

22.02.2008 அன்று பதிவாகியது

29.82 இஞ்செஸ் அமுக்கமும்
98 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளது

29.68 இஞ்செஸ் அமுக்கமும்
49 வீதம் ஈரப்பதமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும் குறைவாக பதிவாகியுள்ளது.

Friday, February 22, 2008

இனறைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

22.02.2008 வெள்ளிக்கிழமை
இன்று வானம் ஓர் இரு இடத்தில் தெளிவாக இருப்பதுடன் ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ். காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்கும் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
இன்றும் மூன்று அல்லது நாங்கு தினங்களுக்கு மிருதுவான மழையோ அதைவிட அதிகமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

21.02.2008 அன்று பதிவாகியது
29.82 இஞ்செஸ் அமுக்கமும்
31 பாகை செல்சியஸ் வெப்பம்
94 வீதம் ஈரப்பதம்
32 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

0.24 மி.மீ பனி பதிவாகியுள்ளது பாரதி புரத்தில் வன்னியில் சராசரியாக 0.24 மி.மீ பனி பதிவாகியுள்ளது.

Thursday, February 21, 2008

இனறைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

21.02.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். சில இடங்களில் தெளிவாக இருக்கும் இன்று காற்று 36 கி மீ வரைக்குள் இருக்கும் வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
இன்னும் மூன்று அல்லது நாங்கு தினங்களழுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிகமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இது இன்னும் பல நாட்டகள் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

20.02.2008 அன்று பதிவாயியுள்ளது.

29.82 இஞ்செஸ் அமுக்கம்
95 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.67 இஞ்செஸ் அமுக்கமும்
59 வீதம் ஈரப்பதமும்
20 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

19.02.2008 அன்று பதிவாயியுள்ளது.

29.82 இஞ்செஸ் அமுக்கம்
92 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.68 இஞ்செஸ் அமுக்கமும்
50 வீதம் ஈரப்பதமும்
20 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

18.02.2008 அன்று பதிவாயியுள்ளது.

29.81 இஞ்செஸ் அமுக்கமம்
90 வீதம் ஈரப்பதமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
27 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.68 இஞ்செஸ் அமுக்கமும்
53 வீதம் ஈரப்பதமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

17.02.2008 அன்று பதிவாயியுள்ளது.

29.83 இஞ்செஸ் அமுக்கம்
90 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.69 இஞ்செஸ் அமுக்கமும்
46 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

16.02.2008 அன்று பதிவாயியுள்ளது.

29.84 இஞ்செஸ் அமுக்கமம்
92 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.71 இஞ்செஸ் அமுக்கமும்
56 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

Sunday, February 17, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

16.02.2008 ஞாயிற்றுக்கிழமை
இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடம் பிற்பகலின் பின்னர் ஓர் இரு பகுதியில் கரும் படைமுகில் கானப்படும் இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை இன்னும் இரு தினங்களுக்கு அல்லது மூன்று தினங்களளுக்கு மிருது வான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை

16.02.2008 அன்று பதிவாகியது
29.84 இஞ்செஸ் அமுக்கமும்
92 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளது

29.71 இஞ்செஸ் அமுக்கமும்
56 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

15.02.2008 அன்று பதிவாகியது

29.84 இஞ்செஸ் அமுக்கமும்
92 வீதம் ஈரப்பதம்
30 பாகை செல்சியஸ் வெப்பம்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாயியுள்ளது.

29.71 இஞ்செஸ் அமுக்கமும்
56 வீதம் ஈரப்பதம்
23 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

3.6 மி.மீ மழை பாரதிபுரத்திலும் வன்னியில் சராசரியாக 78 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Friday, February 15, 2008

இன்றைய கிளிநொச்சி மவாட்ட காலநிலை

15.02.2008 வெள்ளிக்கிழமை

இன்று வானம் முற்பகல் ஒரு சில இடத்தில் கரும் படைமுகிலுடன் கானப்படும் ஏனைய இடங்களில் வென் கரும் படைமுகிலுடன் கானப்படும். இதேநேம் வெயிலும் இருக்கும். பிற்பகலின் பின்னர் ஓரு சில இடங்களில் கரும் படைமுகில் அதிகமாக இருக்கும் ஏனைய இடங்களில் கரும் படைமுகிலுடன் இருக்கும் இதேநேரம் தாழ்வான மற்றும் குளிர்ச்சியான பகுதிகள் ஓர் இரு பகுதிகளில் தூறிவிட்டு அல்லது தூறல் மழையை விட சற்று அதிக மழை பெயது விட்டுப்போகும் இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்ய வாய்ப்பு இல்லை பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை.

14.02.2008 அன்று பதிவாகியது
29.82 இஞ்செஸ் அமுக்கமும்
95 வீதம் ஈரப்பதுமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.69 இஞ்செஸ் அமுக்கமும்
61 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
கூறைவாக பதிவாகியுள்ளது

பாரதிபுரகத்தில் 0.48 மீ.மீ மழையும் வன்னியில் 13.92 மி.மீ மழை சராசரியாக பதிவாகியுள்ளது

Thursday, February 14, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

14.02.2008 வியாழக்கிழமை

இன்று வானம் முற்பகல் கரும் படைமுகிலுடன் கானப்படும் இதேநேரம் வெயிலும் இருக்கும் பிற்பகலின் பின்னர் ஒரு சில இடங்களில் கரும் படைமுகிலுடன் கானப்படும் ஏனைய ஒரு சில பகுதிகளில் கரும் முகில் கூட்டங்கள் கானப்படும். இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று பிற்பகலின் பின்னர் தாழ்வான மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் தூறல் மழையை விட சற்று அதிகமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.ஏனைய இடங்களில் ஓர் இரு பகுதியில் தூறிவிட்டு போகும் வாய்ப்பு உள்ளது.இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்பும் இல்லை.

தமிமீழத்தில்
முல்லைத்தீவு திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடத்தில் மிருதுவான மழை அல்லது தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநெர்சி மாவட்ட காலநிலை தொடரும்

13.02.2008 அன்று பதிவாகியது
29.80 இஞ்செஸ் அமுக்கமும்
94 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.66 இஞ்செஸ் அமுக்கமும்
65 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

பாரதிபுரத்தில் 6 மி.மீ மழை பதிவாகியுள்ளதுடன்
வன்னில் பெய்த மழையின் சராசரி மழை வீழ்ச்சி 83.76 மி.மீ ஆக பதிவாகியுள்ளது

Wednesday, February 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

13.02.2008 புதன்கிழமை

இன்று முற்பகல் வானம் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலுமாக இருப்பதுடன் இடைக்கிட கடுமையான வெயிலும் இருக்கும் இதேநேரம் கரும் படைமுகில் ஒரு சில இடத்திலும் ஏனைய இடங்களில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும். பிற்பகலின் பின்னர் கரும் முகில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் தாழ்வான பகுதி மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் தூறிவிட்டு போகும் வாய்ப்பு உள்ளதுடன் சில சமயம் தூறல் மழையை விட சற்று அதிகமழை பெய்துவிட்டுப்போகக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இன்று பரவாகலகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்பும் இன்று இல்லை.

தமிழீழத்தில்

கிளிசெநாச்சி மாவட்ட காலநிலை அம்பாறை மாவட்டத்ததை விட ஏனை மாவட்டங்களில் தொடர வாய்ப்பு உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

12.02.2008 அன்று பதிவாகியது
39.76இஞ்செஸ் அமுக்கமு;
96 வீதம் ஈரப்பதம்
31 பாகை செல்சியஸ் வெப்பம்
35 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.61 இஞ்செஸ் அமுக்கமும்
59 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும் குறைவாக பதிவாகியுள்ளது.

0.24 மி.மீ பனியுன் பதிவாகியுள்ளது.

Tuesday, February 12, 2008

இனறைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

12.02.2008 செவ்வாய்க்கிழமை
இன்று முற்பகல் வானம் இடைக்கிட மந்தமுடனும் வெயிலுமாக கானப்படும். பிற்பகல் கரும் படைமுகில் அல்லது கருவெண் முகில் கூட்டம் கானப்படும். இன்று குளிர்ச்சியான அல்லது தாழ்வான ஏதவது இடத்தில் தூறி விட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்பும் இல்லை.
இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.
காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது.

10.02.2008 அன்று பதிவாகியது

29.74 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
55 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

40.8 மி.மீ மழையும் பாரதிபுரத்தில்
209.52 மி.மீ மழை கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக பதிவாகியுள்ளது

10.02.2008 அன்று பதிவாகியது

29.74 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
55 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

40.8 மி.மீ மழையும் பாரதிபுரத்தில்
209.52 மி.மீ மழை கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக பதிவாகியுள்ளது

09.02.2008 பதிவாகியது

29.72 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
29.4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

08.02.2008 அன்று பதிவாகியுள்ளது

29.73 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
21 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
68 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

4.56 மி.மீ மழை பாரதிபுரத்திலும்
38.16 மி.மீ மழை சராசரியாக பதிவாகியுள்ளது.

07.02.2008 அன்று பதிவாகியது

29.71 இஞ்செஸ் அமுக்கமும்
95 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
23 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.59 இஞ்செஸ் அமுக்கமும்
68 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

3.6 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

04.02.2008 அன்று பதிவாகியது

29.73 இஞ்செஸ் அமுக்கமும்
94 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

29.60 இஞ்செஸ் அமுக்கமும்
57 வீதம் ஈரப்பதமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

03.02.2008 அன்று பதிவாகியுள்ளது

29.71 இஞ்செஸ் அமுக்கமும்
94 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.59 இஞ்செஸ் அமுக்கமும்
57 வீதம் ஈரப்பதமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
கூறைவாக பதிவாகியுள்ளது

02.02.2008 அன்று பதிவாகியுள்ளது

29.74 இஞ்செஸ் அமுக்கமும்
94 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.59 இஞ்செஸ் அமுக்கமும்
52 வீதம் ஈரப்பதமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

01.02.2008 அன்று பதிவாகியது

29.71 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
19 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.58 இஞ்செஸ் அமுக்கமும்
51 வீதம் ஈரப்பதுமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
0.24 மீ.மீ பனியும் பதிவாகியுள்ளது.

Friday, February 1, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

01.02.2008 வெள்ளிக்கிழமை

இன்று முற்பகல் வானம் கருமை நிற முகில்களுடன் கானப்படுவதுடன் மந்தமுடனும் இருக்கும் பிற்பகல் கரும் வெண் படைமுகிலுடன் கானப்படும். வெயிலும் இதே நேரம் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிகமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

31.01.2008 அன்று பதிவாகியது
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
19 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளது

29.55 இஞ்செஸ் அமுக்கமும்
56 வீதம் ஈரப்பதமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

024 மி.மீ பனியும் பதிவாகியுள்ளது